Top 10 similar words or synonyms for performing

forestry    0.884207

bulletin    0.882250

graduate    0.880462

rewriting    0.878857

employment    0.878824

pentecostal    0.876650

cultures    0.875212

museums    0.873622

hospitality    0.872134

directors    0.871950

Top 30 analogous words or synonyms for performing

Article Example
ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் புறா ("Australian Performing Tumbler pigeon") பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த வளர்ப்பு முறையால் ஆஸ்திரேலியாவில் உருவாயின. இவை இறக்குமதி செய்யப்பட்ட டம்ப்லர் புறாக்களில் இருந்து உருவாயின. இவை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற ஆஸ்திரேலிய மாநிலங்களில் மிக பிரபலமானவையாக உள்ளன.
கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் ("University of the Visual & Performing Arts") இலங்கையின் கொழும்பு நகரில் அமையப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் 2005 சூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கட்புலன் மற்றும் அளிக்கும் ஆற்றுக்கலை துறைக்கான பல்கலைக்கழகம் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இயங்கிவருகின்றது.
லிவிங் ஸ்மைல் வித்யா நாடகங்களில் இவரது நடிப்புத் திறமைக்காக இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் விருதும், சார்லஸ் வாலஸ் இந்திய அறக்கட்டளையின் உதவித்தொகையும் கிடைத்துள்ளன. இதன்மூலம் இவருக்கு, ஜனவரி, 2014 முதல் லண்டன் பன்னாட்டு நடிப்புக் கலைப்பள்ளியில் (London International School of Performing Arts) ஆறுமாதகாலப் பயிற்சியைப் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
லேடி காகா [File:Gaga at bazaar.jpg|thumb|left|upright|Gaga performing at a bar in October, 2008.|alt=ஒரு இளம் மஞ்சள் நிறப்பெண்ணின் முழு வலதுபக்க விவரம், சுற்றி அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள்.ஒரு கருப்பு லியோடார்டை அணிநதிருக்கிறார், அவரது தலைமுடி சுற்றிலும் விழுகிறது.வலது கையில் கண்களுக்கான ஒரு ஜோடி வீடியோ சன்கிளாஸ்களை வைத்திருக்கிறார்.]
நிகழ்த்து கலை நிகழ்த்து கலை ("performing art") என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டதாகும். இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகிறது. இது பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும்.
செயற்படாச் சொத்துக்கள் செயற்படாச் சொத்துக்கள் (Non-Performing Assets-NPA) என்பன நிதி நிறுவனம் வழங்கிய ஈட்டுக் கடன்கள் (Pledged Loans) அல்லது வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Non-Pledged Loans), குறித்த தவணைகளில் மூலம், வட்டி என்பவற்றுடன் திரும்பி வராவிட்டால், தவணை தவறிய (Over due) கடன்கள் ஆகும். பொதுவாக வருவாய் ஈட்டாத கடன்களைச் செயல்படாத சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பர். வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Unsecured Loans) 90 நாட்களுக்கு மேலும், ஈட்டுகடன்கள் 180 நாட்களுக்கு மேலும் தவணை தவறியிருந்தால் (Over due), அக்கடன்களைச் செயல்படாத சொத்துகள் என தணிக்கையாளர் (Auditor) மதிப்பிடுவர். இவ்வகையான செயற்படாத சொத்துக்கள் மிக அதிகமாக கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களின் நிதிநிலைமை கேள்விக் குறியாகிவிடும்.
வில்லியம் சேக்சுபியர்(சிங்கர்) He was vocalist for beat music group, The Amazons, with Nick Barlow on guitar, Harry Brus on bass guitar, Chris Carroll on guitar and Dally Carroll on drums. In 1966, they released a single, "Ain't that Lovin' You Baby". After The Amazons, Shakespeare continued performing in Sydney clubs as Johnny Cabe. In early 1974, Shakespeare was in Albert Studios where noted Australian producers/songwriters Vanda & Young (ex-The Easybeats) were recording "Can't Stop Myself from Loving You" for another singer who was unable to reach its high notes.
ஜங்கம் Jangam Dance, Indian Folk Dance: Jangam Dance is an Indian folk dance performed in the honour of Lord Shiva in Lord Shiva temples. Those who perform this traditional dance are called Jangam dancers. The term Jangam has been derived from the movable emblem of Lord Shiva. Jangam is a sub-caste of the Lingayat (Veerashaiva) community called Lingayath religion. The Jangams migrated from Karnataka and Andra Pradesh states of India in order to disseminate the Shaivaite cult and to act as priests for those who do not avail the services of Brahmans for performing religious rites in Lord Shiva temples. While performing Jangam dance, the dancers recite verses on the mythological marriage of Siva and Parvati. The recitation is done in a ritualistic hypnotic monotone. As performers, they entertain people during religious and social festivals in the obscurity of the villages. Their dramatic presence is heightened by their headgear, a brass band with the image of a snake and peacock feathers flashing in the air. Their narrative and rhythmic movement is embellished by bells, gongs, manjim or cymbals, and chhenna or percussion sticks, weaving the most incredible musical patterns. Presently, forced into penury by the loss of rural audiences to mass media, they are reduced to begging for alms.
ஜங்கம் Jangam Jogi or Jangam: From the Region of Haryana: Jangam Jogi are folk musicians associated with region of Haryana. Jangam is a style of devotional music dedicated to Lord Shiva by Jangam community from Haryana. Their instruments are small and portable (being travellers) like dafli, khanjari, khartal. Jangam Gāyan: Devotional Music and Folk Music of India: Jangam Gāyan is a narrative sung by the Jangam and is perfomed in the temple courtyards of Lord Shiva temples to huge gatherings. Sometimes, there are public performances in village squares. The members of this community are wandering mendicants and earn their living mainly by performing the element in Lord Shiva temples. The Jangams are also live in Shiva the state of Haryana in India. The community is concentrated in and around Kurukshetra, the great battle field of the epic of Mahabharata and in the historical town of Thaneswar which has been a strong centre of the Pasupati (Lord Shiva) tradition of Shaivism. Besides, they also move as itinerant religious mendicants in the adjoining states of Punjab,Rajasthan, Uttar Pradesh, Uttaranchal, Himachal Pradesh and Jammu and Kashmir in north India.
ஜங்கம் The word jangam is derived from the movable emblem ("linga") of Lord Shiva. Jangam are pure vegetarians and are forbidden to touch any non vegetarian food items, including egg. "The linga is tied to the body of Jangam at the time of birth and the linga is always on the body of a Jangam till his death in Jangam caste in India." Jangam are basically from Nepal, Haryana, Karnataka, Maharashtra, Madhya Pradesh, Gujarat, Telangana and Andhra Pradesh. In Tamil Nadu, Puducherry and Kerala they migrated from Karnataka and from Andhra Pradesh in order to propagate the Shaivaite Lord Shiva cult and to act as priests for performing religious rites in Lord Shiva temples and Jangam Guru ( the priests at Srisailam and Kedarnath since the times of Lord Adi Shankaracharya 8th Century) and Guru or Lingayat Priest of Lingayath Religion from Lord Basava period (12th century) and the priests or Gurus of the Hindu Shaiva. Jangam is a sub-caste of the Lingayat (Veerashaiva) community called Lingayath religion.