Top 10 similar words or synonyms for penang

masjid    0.864076

pix    0.863599

arp    0.863370

fog    0.856372

sunset    0.855396

downtown    0.855124

tea    0.855008

kinabalu    0.854404

govardhan    0.851280

jakarta    0.851196

Top 30 analogous words or synonyms for penang

Article Example
பினாங்கு பினாங்கு மாநிலம் ("State Of Penang"), (மலாய்: "Negeri Pulau Pinang", "நெகிரி புலாவ் பினாங்") என்பது மலேசியாவின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு தீவு பினாங்கு தீவு ("Penang Island") (மலாய்: "Pulau Pinang", "புலாவ் பினாங்") மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 1816ஆம் ஆண்டு ரெவரெண்டு ஆர்.ஹட்சின்ஸ் (Rev.R.Hutchings) என்பவரால் முதன்முதலில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள பிரி ஸ்கூல் (Penang Free School) எனும் ஆங்கிலப் பள்ளியில் ஒரு பிரிவாகத் தமிழ் வகுப்பு திறக்கப் பட்டது. இதுவே மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு. இந்த நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது எனலாம்.
ஜெயக்குமார் தேவராஜ் மருத்துவர் ஜெயக்குமார் 1955 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தார். பினாங்கு ஃபிரி பள்ளியில் ("Penang Free School") பயின்றார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார். அரசாங்கச் சேவையில் சேர்ந்து பினாங்கு, சரவாக், சபா, பேராக் மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணி புரிந்தார்.
தஞ்சோங் ரம்புத்தான் இந்த நகரில் ஒரு பிரபலமான உணவகம் உள்ளது. அதன் பெயர் ’பினாங்கு மாட் பேராக் நாசி கண்டார்’ "(Mat Perak Nasi Kandar Penang)." இந்த உணவகத்தில் பிரியாணி சாதம், மீன் தலைக் கறி, கோழி வாசனைக் கறி போன்றவை பல்லின வாடிக்கையாளர்களை இன்னும் கவர்ந்து இழுக்கிறது.