Top 10 similar words or synonyms for pavel

prescott    0.949903

milne    0.949525

ttha    0.947068

nyctalus    0.945673

davenport    0.943782

bir    0.942157

mabel    0.941774

heth    0.941608

feira    0.941369

alto    0.940649

Top 30 analogous words or synonyms for pavel

Article Example
பாவெல் செரன்கோவ் பாவெல் செரன்கோவ் (Pavel Alekseyevich Cherenkov) ஒரு ரஷ்சிய இயற்பியலாளர். இவருக்கு 1934ம் ஆண்டு வாவிலொவ்-செரன்கோவ் விளைவு பற்றிய ஆராய்ச்சி செய்தமைக்காக இல்யா பிராங் மற்றும் இகோர் டாம் அவர்களுடன் சேர்ந்து 1958ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ "(Pavel Petrovich Parenago)" (20 மார்ச்சு 1906 – 5 ஜனவரி 1960) ஓர் உருசிய சோவியத் அறிவியளாளரும் வானியலாளரும் பேராசிரியரும் ஆவார். இவர் மாச்கோ பல்கலைக்கழக எம். வி. இலமனாசொவ் உடுக்கண வானியல் துறையின் தலைவராக விளங்கினார். இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழக உயர்நில்நி உறுப்பினராக இருந்தார்.
பாவெல் கார்லோவிச் சுடெர்ன்பர்கு பாவேல் கார்லோவிச் சுடெர்ன்பர்கு "(Pavel Karlovich Shternberg)" (; ஏப்பிரல் 2, 1865 – பிப்ரவரி 1, 1920, ஓர் உருசிய வானியலாளரும் அலெக்சாந்தர் கெர்ன்சுகி அரசை நீக்கிட பங்களிப்பு செய்த புரட்சியாளரும் ஆவார். இவர் விளாதிமிர் இலெனின், இலியோன் டிராட்சுகி அகியோரின் நண்பராவர். இவரது வானியல் பங்களிப்புகள் கோள்களின் தலையாட்டங்களைக் கண்டறிந்ததும் சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனம் அமைந்த மாஸ்கோ வான்காணக அகலாங்கைத் தீர்மானித்ததும் ஆகும். இவர் ஒளிப்பட வானியலில் வல்லுனர் ஆவார். இவர் முதன்மையாக இரட்டை விண்மீன்களை ஒளிப்படம் பிடித்து பெயர்பெற்றவர்.