Top 10 similar words or synonyms for novoselov

konstantin    0.863216

novelist    0.854358

rodriguez    0.853113

rhetoric    0.847190

christine    0.846253

formalism    0.844963

genealogies    0.844717

vivian    0.844549

attitudes    0.844543

editors    0.843881

Top 30 analogous words or synonyms for novoselov

Article Example
ஆந்தரே கெய்ம் ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் ("Андрей Константинович Гейм", "Andre Konstantinovich Geim", பிறப்பு: அக்டோபர் 1, 1958), உருசியாவில் பிறந்த டச்சு இயற்பியலாளர். கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கியதற்காக இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Novoselov) என்னும் உருசிய-பிரித்தானிய ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா) உருவாக்குவதிலும் இவர் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Sergeevich Novoselov, இரசிய மொழி: Константи́н Серге́евич Новосёлов, கொன்ஸ்டண்டீன் செர்கேவிச் நவசியோலொவ், பிறப்பு: ஆகத்து 23, 1974) உருசியாவில் பிறந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இயற்பியல் அறிவியலாளர். ஒற்றையணு தடிப்புள்ள கரிம அணுப் படலத்தை பற்றிய இவருடைய ஆய்வு புகழ்பெற்றது. ஆந்தரே கெய்ம் என்பாருடன் சேர்ந்து இவருக்கு 2010 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோவொசியெலோவ் தற்பொழுது மான்ச்செசிட்டர் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ ஒருசில அணுவளவுத் தடிப்புள்ள பொருள்களைப் பற்றி ஆயும், இடையளவு இயற்பியல் (Mesoscopic physics, மேசோசுக்கோப்பிக் இயற்பியல்) என்னும் துறையில் (பிரித்தானிய) வேந்தியக் குமுக ஆய்வுப் பேராளராகப் (Royal Society Research Fellow) பணிபுரிகிறார்.
கரிமம் பின்னர் இதைப் போல கிராபீன் (Graphene) என்றொரு பொருளையும் உருவாக்கினார்கள் பென்சீன் கட்டமைப்பைப் போல உள்ள இதில் கார்பன் அணுக்கள் எல்லாம் ஒரே தளத்தில் அமைந்திருக்கும் . கிராபீன் ,தேன் கூடு போன்ற படிக அணித் தளத்தில் ,ஒன்றை அணு தடிப்புடன் வெறும் கார்பன் அணுக்களின் பிணைப்பால் கட்டமைக்கப்பட்டது இதில் கார்பன்- கார்பன் பிணைப்பின் நீளம் ௦.142 நானோ மீட்டராகும் .கிராபீன் தளங்களை அடுக்கி கிராபைட்டை உருவாக்கினால் அணித்தள இடைவெளி ௦.35 நானோ மீட்டராக இருக்கும்.இதன் வலிமையும் நிலைப்புத் தன்மையும் மிகவும் அதிகம் . மெல்லியதாக இருந்தாலும் எக்கை காட்டிலும் உறுதியானதாக இருக்கின்றது. இதைக் கண்டுபிடித்து அதன் பண்புகளைத் தெரியப் படுத்தியதற்காக 2010 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கிம் (Andre Geim ) மற்றும் கோன்ஸ்டன்டின் நோவோசெலோவ் (Konstantin Novoselov ) ஆகியோருக்கு வழங்கப் பட்டது