Top 10 similar words or synonyms for nationale

pour    0.956688

temps    0.949431

dans    0.949113

asie    0.946137

langues    0.946068

histoire    0.945421

universite    0.943438

castilla    0.941814

philosophie    0.941655

español    0.941229

Top 30 analogous words or synonyms for nationale

Article Example
தேசிய விடுதலை முன்னணி (அல்ஜீரியா) அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அல்ஜீரிய தேசிய இளமை ஒன்றியம் (பிரெஞ்சு: Union Nationale de la Jeunesse Algérienne) ஆகும்.
தேசிய விடுதலை முன்னணி (அல்ஜீரியா) தேசிய விடுதலை முன்னணி (அரபு மொழி: جبهة التحرير الوطني, பிரெஞ்சு: Front de Libération Nationale, அல்லது "FLN") அல்ஜீரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும்.
அல்சீரியா 1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான "தேசிய விடுதலை முன்னணி" (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார்.
பாஸ்டில் நாள் பாஸ்டில் நாள் ("Bastille Day") என்பது பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் சூலை 14 ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் ""Fête Nationale"" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது ""quatorze juillet"" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. 1789ம் ஆண்டில் சூலை 14 இல் பாஸ்டில் சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் 1790 ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் பிரெஞ்சுப் புரட்சியாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
தேசிய நூலகம் தேசிய நூலகம் என்பது, ஒரு நாடு தொடர்பான தகவல்களைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைப்பதற்காக அந் நாட்டு அரசினால் சிறப்பாக நிறுவப்பட்டுப் பேணப்படும் நூலகம் ஆகும். பெரும்பாலும் இத்தகைய நூலகங்களில் பல அரிய, பெறுமதி வாய்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கும். பொது நூலகங்களைப் போல், தேசிய நூலகங்கள் நூல்களைக் கடனாகப் பெற்றுச்செல்ல அனுமதிப்பது இல்லை. தேசிய நூலகங்களில் "சேகரித்து வைத்தல்" என்னும் செயற்பாட்டுக்குக் குறைவான அழுத்தம் கொடுக்கும் வரைவிலக்கணங்களும் உள்ளன. ஒரு நாட்டிலுள்ள பிற நூலகங்களுடன் ஒப்பிடும்போது தேசிய நூலகங்கள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒரு நாட்டின் பகுதியாக அமையும் மாநிலங்கள் போன்ற விடுதலை பெற்ற நாடுகள் அல்லாத ஆட்சிப் பிரிவுகளும் சில வேளைகளில் தமக்கெனத் தனியான தேசிய நூலகங்களை அமைப்பது உண்டு. "பிரித்தானிய நூலகம்" (British Library), பிரான்சில் உள்ள "பிப்லியோதெக் நசனேல்" (Bibliothèque nationale) எனப்படும் போன்றவை தேசிய நூலகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.