Top 10 similar words or synonyms for nataraja

gopuram    0.872350

acanthostichus    0.867372

sita    0.863124

panorama    0.857991

kalyana    0.857739

arp    0.856283

cizre    0.855688

pix    0.855653

dancer    0.855483

thirumalai    0.854547

Top 30 analogous words or synonyms for nataraja

Article Example
ஆர். நடராஜ முதலியார் ரங்கசுவாமி நடராஜ முதலியார் ("Rangaswamy Nataraja Mudaliar", 1885 – மே 3, 1971) தமிழகத் திரைப்படத்துறையின் தந்தை என அறியப்படுபவரும், ஊமைத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாகவும் இருந்தவர். தென்னிந்தியாவின் முதலாவது ஊமைப்படமான கீசக வதம் திரைப்படத்தை 1917 இல் தயாரித்து, இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து "திரௌபதி வஸ்திராபகரணம்" (1918), "லவ குசா" (1919), "ருக்மணி சத்யபாமா", "மயில் ராவணா" ஆகிய ஒலியில்லாத் திரைப்படங்களைத் தனது "இந்தியா பிலிம் கம்பனி" என்ற நிறுவனத்தினூடாகத் தயாரித்து வெளியிட்டார்.