Top 10 similar words or synonyms for narrow

flowing    0.931155

typical    0.930493

granule    0.928820

spray    0.928500

extensively    0.927686

shape    0.926798

adding    0.926250

slightly    0.925650

closer    0.925449

approaching    0.925142

Top 30 analogous words or synonyms for narrow

Article Example
ஜெட் ( திரவம் ) 1. "a usually forceful stream of fluid (as water or gas) discharged from a narrow opening or a nozzle." http://www.merriam-webster.com/dictionary/jet
டைலேஸஸ் Tylosis in narrow vesseled plant vessels counteracts the axial spread of fungal hyphae and other pathogens by slowing down their vertical spread with a physical barrier. A similar process occurs in gymnosperms, which block access to tracheids by closing the pits that join them to each other.
குற்றகலப் பாதை குற்றகல இருப்புப் பாதை ("narrow gauge railroad") என்பது தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தொலைவு சீர்தர அகலமான 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) விடக் குறைவான அகலத்தைக் கொண்டுள்ள இருப்புப்பாதை ஆகும். இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குற்றகலப் பாதைகள் 2 அடி (610 மிமீ)க்கும் 3 அடி 6 அங் (1,067 மிமீ)க்கும் இடையேயான அகலத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) அகலமுள்ள குற்றகலப் பாதைகள் 9442 கிமீ தொலைவிற்கு உள்ளன. இவை மீட்டர் அகலப் பாதை என அழைக்கப்படுகின்றன. 2 அடி 6 அங் (762 மிமீ) அகலப் பாதைகளும் 2 அடி (610மிமீ) அகலப் பாதைகளும் இயக்கத்தில் உள்ளன. இவையே இந்தியாவில் குற்றகலப் பாதைகள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் மலை அல்லது காட்டுப் பகுதிகளில் இயங்குகின்றன. மார்ச்சு 2008 ஆண்டில் 2479 கிமீ தொலைவிற்கு இவ்வகை இருப்புப் பாதைகள் இயக்கத்தில் இருந்தன.