Top 10 similar words or synonyms for mosque

aleppo    0.860993

masjid    0.857407

umayyad    0.837653

postcard    0.826936

mahal    0.821574

entrance    0.818164

pietà    0.818027

córdoba    0.816556

jerusalem    0.815218

penang    0.812849

Top 30 analogous words or synonyms for mosque

Article Example
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ("Begumpur Mosque", "Begumpur Big Mosque"), திண்டுக்கலிலுள்ள பேகம்பூரில் அமைந்துள்ளது. இது திண்டுக்கலிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் ஐதர் அலியால் கட்டப்பட்டது.
சுரயா பள்ளிவாசல் சுரயா பள்ளிவாசல் (Suraya Mosque)
சுங்கம் பள்ளிவாசல், மதுரை சுங்கம் பள்ளிவாசல் ("Sungam Mosque"), மதுரையிலுள்ள நெல்பேட்டையில் அமைந்துள்ளது..இது மதுரையிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்டது.
குத்பா பள்ளிவாசல், புதுச்சேரி குத்பா பள்ளிவாசல் (Khutba Mosque) இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள பள்ளிவாசல் ஆகும்.
மகமூதியா பள்ளிவாசல், டெல் அவிவ் மகமூதியா பள்ளிவாசல் (Mahmoudiya Mosque), ) இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் யோப்பா பகுதியில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஆகும்.
வெள்ளைப் பள்ளிவாசல், நாசரேத்து வெள்ளைப் பள்ளிவாசல் (White Mosque) (, ) இஸ்ரேல் நாட்டின் நாசரேத்து நகரில் உள்ள பழமையான மசூதி ஆகும்
அல் அகமது பள்ளிவாசல், பியூனஸ் அயர்ஸ் அல் அகமது பள்ளிவாசல் (Al Ahmad Mosque) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் 1985 இல் திறக்கப்பட்டது.
நவாப் ஜமியா மசூதி  நவாப் ஜமியா மசூதி( Nawab Jamia Mosque)   என்பது இந்தியாவில்  தமிழ்நாட்டின்  செங்கல்பட்டு  நகரத்திலுள்ள மசூதியாகும். இது  நகரத்தின் மிக முக்கியமான மசூதியாகும்.
மீரான் பள்ளிவாசல் மீரான் பள்ளிவாசல் ("Meeran Mosque"), இந்தியாவிலுள்ள புதுச்சேரியில் அமைந்துள்ளது.இது புதுச்சேரியின் பழமையான பள்ளிவாசல் ஆகும்.சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப் இப்பள்ளிவாசலை கட்டினார்.
உகாண்டா தேசியப் பள்ளிவாசல் உகாண்டா தேசியப் பள்ளிவாசல் (Uganda National Mosque) உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் 2006 இல் திறக்கப்பட்டது.