Top 10 similar words or synonyms for morris

holt    0.955645

murray    0.950676

brewer    0.948232

roberts    0.947295

wilkinson    0.946383

rees    0.945981

eds    0.945811

macdonald    0.945586

cohen    0.944050

eerdmans    0.942901

Top 30 analogous words or synonyms for morris

Article Example
மோரிசு பிளைன்சு, நியூ செர்சி மோரிசு பிளைன்சு ( Morris Plains ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மோரிசு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா Arthur Schopenhauer, Richard Wagner, Henrik Ibsen, Friedrich Nietzsche, Henry George, William Morris, Karl Marx, H. M. Hyndman
மௌரிஸ் ஔமா மௌரிஸ் எமாலோ ஔமா (Morris Amollo Ouma, பிறப்பு: நவம்பர் 8, 1982) கென்யா அணியின் தற்போதைய குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). கென்யா கிம்பிளி நகரத்தில் பிறந்த கமாண்டே கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.
ஹியூ மோரிஸ் ஹியூ மோரிஸ் ("Hugh Morris", பிறப்பு: அக்டோபர் 5 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
கிரிஸ்டி மொரீஸ் கிரிஸ்டி மொரீஸ் ("Christie Morris" பிறப்பு: சூன் 30 1882, இறப்பு: சூன் 17 1971), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1901 - 1913 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.
பாலிகலக்டோயுறேனசு C. J. S. Smith, C. F. Watson, J. Ray, C. R. Bird, P. C. Morris, W. Schuch & D. Grierson (1988). Antisense RNA inhibition of polygalacturonase gene expression in transgenic tomatoes. Nature 334, 724 - 726
ஜோன் மோரிஸ் ஜோன் மோரிஸ் ("John Morris)", பிறப்பு: ஏப்ரல் 1 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 362 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 350 ஏ-தர துடுப்பாட்டப், கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம் இவ்வியக்கத்துக்க அடிப்படையாக அமைந்த கொள்கைகளும், பாணியும் 20 ஆண்டுகளாகவே இங்கிலாந்தில் வளர்ச்சியுற்று வந்தபோதும், 1887ம் ஆண்டிலேயே கலை, கைப்பணிக் கண்காட்சிச் சங்கத்தின் கூட்டம் ஒன்றில், டி. ஜே. கொப்டென்-சாண்டர்சன் என்பவர் முதன் முதலாக இந்தப் பெயரைப் பயன்படுத்தி இவ்வியக்கத்தைக் குறிப்பிட்டார். கட்டிடக்கலைஞர் அகசுத்தசு பூசின் (Augustus Pugin - 1812–1852), எழுத்தாளரான யோன் ரசுக்கின் (John Ruskin - 1819–1900)), ஓவியர் வில்லியம் மொறிசு (William Morris - 1834–1896) ஆகியோரின் எழுத்துக்களே இவ்வியக்கத்துக்குத் தூண்டுதல்களாக அமைந்தன.
செனான் வில்லியம் ராம்சே (William Ramsay) மற்றும் மாரிச் டிராவெர்ஸ் (Morris Travers) ஆகியோர் ஜூலை 12, 1898 அன்று இப்பொருளைக் கண்டுபிடித்தனர். நீர்மமாக்கப்பட்ட காற்று மீண்டும் ஆவியாகும் பொழுது எஞ்சி இருந்த பொருளில் இருந்து கண்டறிந்தனர். சர் ராம்சே, அந்நியன் அல்லது வ் ஏற்றாள் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான "ξένον" [செனாஸ்] என்பதில் இருந்து பெறப்பட்ட செனான் என்னும் பெயரை இந்த வளிமத்துக்குப் பெயராகப் பரிந்துரைத்தார். In 1902, புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு என ராம்சே மதிப்பிட்டார்.
வில்லார்டு பாயில் 1969 இல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973 இல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974 இல் "ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும்" (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006 இல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள்.