Top 10 similar words or synonyms for mills

rowland    0.918011

prescott    0.913338

barclay    0.910928

hoffmann    0.909790

purcell    0.908985

danny    0.908911

cronin    0.908764

helmut    0.908758

davenport    0.908743

münchen    0.908527

Top 30 analogous words or synonyms for mills

Article Example
கைல் மில்ஸ் கைல் டேவிட் மில்ஸ் (Kyle David Mills, பிறப்பு: மார்ச்சு 15, 1979), நியூசிலாந்து அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.
மனித நேய உளவியல் 1. enjafield, John G. (2010). A History of Psychology: Third Edition. Don Mills, ON: Oxford University Press. pp. 357–362. ISBN 978-0-19-543021-9.
சாள்ஸ் மில்ஸ் சாள்ஸ் மில்ஸ் ("Charles Mills ", பிறப்பு: நவம்பர் 26 1867, இறப்பு: சூலை 26 1948), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி (Govt. Thirumagal Mills College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் நகரத்தில் உள்ளது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டக் கல்லூரியாகும்.
நுபுர் மேத்தா நுபுர் மேத்தா ஒரு இந்தியத் திரைப்பட மற்றும் விளம்பர நடிகை. இவர் இந்தியில் வெளியான "ஜோ போலே ஸோ நிஹா" திரைப்படத்தில் நடித்துள்ளார். நுபுர், , பைரேலி போன்ற விளம்பரங்களிலும் பியாட் வகை காருடைய நாள்காட்டி விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்வியர் என்னும் நாளிதழின் 2001-ம் ஆண்டின், சூன் மாத இதழின் அட்டைப்பக்கத்தில் இவருடைய புகைப்படம் வெளிவந்தது. கடந்த ஆண்டு (2011), இந்தியாஸ் பர்ஸ்ட் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வெர்சன்ஸ் (India’s first Mills & Boons versions) என்ற புத்தகத்தின் அட்டைப் பக்கத்திலும் இவருடைய புகைப்படம் வெளிவந்தது.