Top 10 similar words or synonyms for microbiology

undergraduate    0.942548

reviews    0.941325

practitioner    0.939354

neuroblastoma    0.938023

ethics    0.936447

policies    0.936037

proc    0.934642

maurizio    0.931953

rhetoric    0.931087

authors    0.931075

Top 30 analogous words or synonyms for microbiology

Article Example
இயற்கை நுண்ணுயிரியல் "Nature Microbiology" website
கசௌலி உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கசௌலி மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் அம்மை, முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் (DPT vaccine) உற்பத்திச் செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் நுண்ணுரியல் (Microbiology) பாடத்தில் முதுகலை பட்டமேற்படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது.
மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ் மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ் ("European Journal of Clinical Microbiology & Infectious Diseases") என்பது மாதந்தோறும் வெளிவரும் ஒரு மருத்துவ மீள் ஆய்வு இதழ் ஆகும். இவ்விதழ் 1982-ல்  மருத்துவ நுண்ணுயிரியியல் சார்ந்த ஐரோப்பிய இதழ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1987 முதல் தற்போதைய பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பதிப்பாசிரியர் இலியா பிராவனி என்பவராவார். இதன் முதன்மைப் பதிப்பாளர் அலெக்ஸ் வான் பெல்க்கம். இந்த இதழ் ஸ்பிரிஞ்சர் அறிவியல் வணிக ஊடகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
இயற்கை நுண்ணுயிரியல் இயற்கை நுண்ணுயிரியல் (Nature Microbiology) ஆன்லைனில் துறை சார்ந்தவர்களால் விமர்சனத்திற்குட்படும் அறிவியல் மாதாந்திர இதழாகும். இது 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நேச்சர் ப்ப்ளிஷிங் குரூப் மூலம் வெளியிடப்படும் அறிவியல் இதழ். ஆண்ட்ரூ ஜெர்மி, இதன் முதன்மை பதிப்பாசிரியர் ஆவார். இவர் இன் ஹவுஸ் (In house) பதிப்பாசிரியர் குழுமத்தில் ஒருவர் ஆவார். இந்த இதழில் நுண்ணுயியல் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகள், செய்திகள், காட்சிகள், விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் அம்சங்கள் உள்ளடக்கியதாகும். இவ்விதழ் நுண்ணுயிரியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் துறைசார்ந்த தகவல்களை வழங்குகின்றது..
சான்டியாகோ ரமோன் கசல் எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ள வலென்சியா பல்கலைக்கழகம்|வாலென்சியா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராகப் பணிபுரிந்த ரமோன் கஸல், அங்கு உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். அழற்சி நோய்கள் (Inflammatory Diseases), வாந்திபேதி (Cholera), நுண்ணுயிரியல் (Microbiology), புறவணியிழையம் (Epithelium), இழையம் (Tissue (biology) திசுக்களின் கூட்டமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். 1887-ல் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் (University of Barcelona) இணைந்த கஸல், நரம்பியல் திசுக்களை ஆராய்வதற்கான கோல்கீஸ் முறையைக் (Golgi's method) கற்று, அதை மேம்படுத்தினார். மத்திய நரம்பு மண்டலத்தின் நரம்பியல் கட்டமைப்புகள், செல் வகைகள் அவற்றின் கட்டமைப்பு கள், அவற்றின் இணைப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கி, துல்லியமான படங்களையும் வரைந்தார்.