Top 10 similar words or synonyms for mi

sq    0.918862

hu    0.798627

mil    0.797672

hspa    0.796620

miles    0.790208

min    0.787118

gha    0.787057

xof    0.785425

jo    0.785036

sa    0.783437

Top 30 analogous words or synonyms for mi

Article Example
பிரேசில் பிரேசிலின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சாலைகள் முதன்மையாக உள்ளன. 2002இல் பிரேசிலில் 1.98 மில்லியன் கிமீ (1.23 மில்லியன் மைல்) சாலையமைப்பு இருந்தது. பாவப்பட்ட சாலைகள் 1967இல் (22,056 mi) ஆக இருந்தது 2002இல் (114,425 mi) ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
பான்ஷெத் அணை இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்
ஹிண்டன் விமானப்படைத் தளம் தற்போது Mi-17 IV முதல் நுப்ரோ வாரியார் 129-HU வரை செயல்படுகிறது.
சோலையார் அணைக்கட்டு வால்பாறை  பொள்ளாச்சியில் இருந்து 64 km (40 mi) மற்றும்  கேரளா மாநிலம் சாலக்குடியில் இருந்து 55 கிலோமீட்டர் (34 மைல்) அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சாலக்குடி ரயில் நிலையம் ஆகும்.
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
கொண்டுல் தீவு இத்தீவு வங்காள விரிகுடாவில் பெரிய நிக்கோபார் மற்றும் சிறிய நிக்கோபார் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இத்தீவு 2.6 கி.மீ. நீளத்தோடும், 0.95 கி.மீ. அதிகபட்ச அகலத்துடனும் 1.55 km (0.60 sq mi). பரப்பளவுடன் உள்ளது.
மில் எம்.ஐ-26 மில் எம்.ஐ-26 ("Mil Mi-26") என்பது சோவியத் ஒன்றியம்/உருசியா இராணுவ போக்குவரத்து உலங்கு வானூர்தி. மக்கள் மற்றும் இராணுவ சேவையில் இது பாரியதும் ஆற்றல் மிக்க உலங்கு வானூர்தியாகும்.
வேதியியலில் நோபல் பரிசுப் பெற்றவர்களின் பட்டியல் Jump up ^ "Erviu Exclusiv Digi24. Stefan Hell, laureat al premiului Nobel: Educaţia primită în România m-a ajutat mult. Mi-a ușurat viața" (in Romanian).
மாசூரோ பவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
பெனைன்சு மலைத்தொடர் பெனைன்சின் பகுதிகள் பீக் தேசியப் பூங்கா, யார்க்சையர் தேசியப் பூங்கா மற்றும் நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்காக்களின் அங்கமாக உள்ளன. பிரித்தானியாவின் முதல் தொலைதூர நடைபாதை, பெனைன் வழி (Pennine Way), பெனைன்சு மலைத்தொடர் வழியாக 429 kilometres (268 mi) தொலைவிற்குச் செல்கிறது.