Top 10 similar words or synonyms for mel

phillips    0.878101

dillon    0.877253

eptesicus    0.874519

milne    0.871966

corbet    0.871003

scrub    0.868677

lucy    0.868335

agassiz    0.867810

kerr    0.866389

feira    0.865290

Top 30 analogous words or synonyms for mel

Article Example
மெல் ஹுசைன் மெல் ஹுசைன் ("Mel Hussain ", பிறப்பு: அக்டோபர் 17 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1985 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
மேல் குந்தா ஊராட்சி மேல் குந்தா ஊராட்சி ("Mel kundha Gram Panchayat"), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4470 ஆகும். இவர்களில் பெண்கள் 2274 பேரும் ஆண்கள் 2196 பேரும் உள்ளனர்.
மெல் கிப்சன் மெல் கிப்சன் (Mel Gibson, பி. ஜனவரி 3, 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருது வென்ற ஆறாவது நடிகராவார். "த பேசன் ஆப் த கிறிஸ்ட்" படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.
மெல் ஜோன்ஸ் மெல் ஜோன்ஸ் ("Mel Jones", பிறப்பு: ஆகத்து 11 1972), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2003 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
மேல் ஒலக்கூர் ஊராட்சி மேல் ஒலக்கூர் ஊராட்சி ("Mel olakkur Gram Panchayat"), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1107 ஆகும். இவர்களில் பெண்கள் 547 பேரும் ஆண்கள் 560 பேரும் உள்ளனர்.