Top 10 similar words or synonyms for martial

arts    0.809538

performing    0.785529

folk    0.722402

art    0.719341

campus    0.715751

purdue    0.715528

cultural    0.713243

texas    0.712901

northwestern    0.712828

iitm    0.712661

Top 30 analogous words or synonyms for martial

Article Example
1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம் இந்த இனக் கலவரம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி பொன்னம்பலம் இராமநாதனால் "Riots and martial law in Ceylon, 1915" எனும் பெயரில் ஒரு நூலும் வெளியிடப்பட்டது.
தமிழர் தற்காப்புக் கலைகள் நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் ("Tamil martial arts") பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.
அன்னா கோர்னிகோவா 7 ஜூன் 1981 அன்று சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோவில் அன்னா பிறந்தார். அவர் பிறந்த சமயம் அவரது தந்தையான செர்ஜி கோர்னிவிற்கு 20 வயதே முடிந்திருந்தது. ஒரு முன்னாள் கிரிகோ-ரோமன் மல்யுத்த சாம்பியனான செர்ஜி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் அவர் மாஸ்கோவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பிசிக்கல் கல்ச்சர் அண்ட் ஸ்போர்ட்டில் பேராசியராகவும் இருந்தார். 2001 ஆம் ஆண்டில் இருந்து ஒரு பகுதி நேர தற்காப்புக் கலைப் ("martial arts") பயிற்சியாளராக அங்கு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஒரு துணிவுமிக்க மஞ்சள் நிறப் பெண்ணான அவரது தாயார் ஆலாவுக்கு, அன்னா பிறந்த போது 18 வயதே முடிந்திருந்தது. அவர் 400-மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தவர்.
தற்காப்புக் கலைகள் தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் ("Martial arts") என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.