Top 10 similar words or synonyms for magpie

herpestes    0.842704

shrew    0.841847

endemic    0.840119

crested    0.839279

kingfisher    0.838178

silvestris    0.837782

toothed    0.837625

shrike    0.837340

fuscus    0.835425

mongoose    0.835193

Top 30 analogous words or synonyms for magpie

Article Example
இலங்கை நீலச் செவ்வலகன் இலங்கை நீலச் செவ்வலகன் அல்லது இலங்கைச் செவ்வலகன் ("Sri Lanka Blue Magpie" / "Ceylon Magpie"; "Urocissa ornata") என்பது இலங்கையின் மலைக் காடுகளில் வாழும் "கோர்விடே" குடும்பப் பறவை.
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் ORIENTAL MAGPIE ROBIN - கருப்பு வெள்ளைக் குருவி
பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் கருப்பு வெள்ளைக் குருவி = Oriental Magpie Robin
வண்ணாத்திக்குருவி வண்ணாத்திக்குருவி கருப்பு வெள்ளைக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் ("Oriental magpie-robin", "Copsychus saularis"), இது வீட்டுத்தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ நீளமுடையது. இலை, தழைகளுக்கிடையிலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.
சீ ஷீ திருவிழா இதன்பிறகு நியுலங் பறக்கும் காலணிகளின் உதவியோடு மனைவியைத் தேடி சொர்க்கத்துக்கு செல்கிறான். ஆனால், ஸின்யூவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’ (magpie) பறவைகள், அவர்கள் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்துகொடுக்கின்றன. ஒருகட்டத்தில், ஸின்யூவின் தாய் காதலர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை ‘சீ ஷீ’ நாளில் சந்திக்க சம்மதிக்கிறார். அந்தத் நாளானது ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கு பிறகு ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் வரும். அப்படி அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
சீ ஷீ திருவிழா 乞巧节) என்றும் அழைக்கப்படுவது ஒரு சீனத் திருவிழா ஆகும். சீன புராணங்களின்படி ஸின்யூ என்ற பெண் தன் காதலனான நியுலங் என்பவரைக் காண இந்த நாளில் வருவதாக நம்பப்படுகிறது. இந்த நாள் சீன நாட்காட்டியில் 7 வது மாதத்தின் 7 வது நாளில் வருகிறது. இது சிலசமயங்களில் ஏழாவது இரட்டை விழா (the "Double Seventh Festival)" என்றும், சீன காதலர் தினம் (the "Chinese Valentine's Day)", ஏழுகளின் இரவு (the "Night of Sevens)", மக்பீ விழா (the "Magpie Festival) என்றும் அழைக்கப்படுகிறது".