Top 10 similar words or synonyms for mad

palampiddi    0.961759

chilawaththurai    0.912406

chilawathurai    0.903176

murunkan    0.895257

mtw    0.894920

uyilankulam    0.888809

adampan    0.887136

mus    0.876769

madhu    0.848122

nan    0.840501

Top 30 analogous words or synonyms for mad

Article Example
வினையடை ஆங்கிலத்தில் வெர்பல் ஹெண்டியாஸாக (verbal hendiadys) அமைத்து பயன்படுத்தும் போது தொழிற்பெயர்கள் வினையுரிச்சொற்களாக செயல்படுகின்றன. செமித்திய மொழிகளில் (Semitic languages) இது மிகவும் பொதுவான பயன்பாடாகும். ஆனால் இது ஆங்கில மொழியில் "He was hopping mad" போன்ற சொற்றொடர்களில் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. ஆங்கிலத்தில் வெர்பல் ஹெனிட்யாஸின் மிகவும் பொதுவான பயன்பாடானது "He was fucking mad" போன்ற ஆபாச மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
கிரிகோரி ரஸ்புடின் 1966 ஹாமர் திரில்லர் திரைப்படமான "Rasputin: The Mad Monk" இல் ரஸ்புடினின் பாத்திரத்தில் கிறிஸ்டோபர் லீ சித்தரிக்கப்பட்டார், மேலும் 1971 திரைப்படம் "நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்டிரா" வில் டாம் பேக்கர் நடித்தார்.
ரோமியோ அண்ட் ஜீலியட் (நாடகம்) Muir, Edward (1998). Mad Blood Stirring: Vendetta and Factions in Friuli During the Renaissance. Johns Hopkins University Press. pp. 86–89. ISBN 0-8018-5849-6.
நோய்க்காரணி நியூக்கிளிக் அமிலங்களைக் கொண்டிராத தொற்றுநோய்க்காரணிகள் Prions என அழைக்கப்படும். Prion தொற்றினால் ஏற்படும், புரதமூலக் கூறுகளின் தொழிற்பாட்டுக் குறைவே நோய்க்கு காரணமாகின்றது. இவ்வகை நோய்களாவன scrapie, bovine spongiform encephalopathy (mad cow disease), Creutzfeldt–Jakob disease .
பைத்திய திங்கள் பைத்தியம் திங்கள்("Mad Monday")என்பது ஆஸ்திரேலியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.இதனை தொழில்முறை வீரா்களான கால்பந்தாட்ட வீரா்களின் பாரம்பாிய முடிவில்லா பருவ கொண்டாத்தினை பற்றியது.வழக்கமாக கால்பந்து போட்டிகள் வார இறுதிகளில் கொண்டாடப்படுகின்றன பருவகாலம் முடிவடையும் தருவாயில் சில அணிகள் விளையாட்டிலிருந்து நீக்கப்படுகின்றனர்,ஞாயிறுக்கிழமை இரவு அனைத்து முடிவுகளும் உறுதி செய்யப்பட்டு தொடா்ந்து எந்த அணி இறுதிச்சுற்றிற்க்கு முன்னேறியுள்ளனா் என்பது தெரிவிக்கப்படும்.அவர்களின் பருவம் முடிந்துவிட்டால் திங்கட்கிழமையன்று கொண்டாட்டங்களில் கனரக குடிப்பமுக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.சில ஆண்டுகளாக இக்கொண்டாடத்தின் விளைவாக கால்பந்தாட்ட வீரா்களின் பெயருக்கு திங்கு விளைவிக்கின்றன.இதன் விளைவாக இப்பாரம்பரியத்துக்கு தடை விதிக்க அழைப்பு வந்துள்ளது.