Top 10 similar words or synonyms for liverpool

cultures    0.883213

eulalia    0.875866

vajrayana    0.866126

tours    0.865198

turin    0.864000

initiatives    0.863923

matteo    0.863786

prisons    0.863634

fátima    0.862564

nazareth    0.862353

Top 30 analogous words or synonyms for liverpool

Article Example
ஏமி சாக்சன் இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
லிவர்பூல் பேராலயம் லிவர்பூல் பேராலயம் ("Liverpool Cathedral") என்பது இங்கிலாந்து திருச்சபையின் லிவர்பூல் மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது லிவர்பூலில் உள்ள புனித ஜோம்ஸ் மலையில் கட்டப்பட்டுள்ளது. இது லிவர்பூல் கிறித்து பேராலயம் அல்லது உயிர்த்த கிறித்து பேராலயம், லிவர்பூல் எனவும் அழைக்கப்படுகிறது. கிறித்துவின் மகிமையான உயிர்த்தெழுதல் நினைவாக இப்பேராலயம் கிறித்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
லிவர்பூல் கால்பந்துக் கழகம் லிவர்பூல் எஃப்.சி. அல்லது லிவர்பூல் கால்பந்து அணி ("Liverpool Football Club") என்பது ஒரு இங்கிலாந்தின் கால்பந்து அணியாகும். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் இரண்டாவது மிகச் சிறந்த காற்பந்துக் கழகமாக இது திகழ்கிறது. இக்கழகம் இங்கிலாந்து கூட்டிணைவை 18 முறை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணி 7 முறை எஃப் ஏ கோப்பையையும், 5 முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவையும், 3 முறை யூஈஎஃப்ஏ கோப்பையையும், 3 முறை யு.இ.எப்.எ சூப்பர் கிண்ணத்தையும், 8 முறை கூட்டிணைவு கோப்பையையும் வென்றிருக்கிறது.
லிவர்பூல் பல்கலைக்கழகம் லிவர்பூல் பல்கலைக்கழகம் ("University of Liverpool") இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு கற்றலும் ஆய்வும் முன்னுரிமை கொள்கின்றன. ஆராய்ச்சியில் குவியப்படுத்தும் பெரும் பல்கலைக்கழகங்களின் குழுவான "ரசல் குழு", ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் "என்8 குழுமம்" ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறது. 1881ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் "சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள்" என அழைக்கப்படும் ஆறு முதன்முதலாக துவங்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒன்பது நபர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 230க்கும் மேலான பட்டப்படிப்புகளை 103 துறைகளில் வழங்குகிறது. இதன் ஆண்டு பணப்புழக்கம், ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் £123 மில்லியன் உட்பட, £340 மில்லியன் ஆகும்.
1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து 1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து ("1933 Imperial Airways Diksmuide crash") எனும் இந்த அபாயகரமான, மற்றும் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்வானூர்தி விபத்து, 1933-ம், ஆண்டு, மார்ச்சு 28, அன்று, நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய "ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி" "லிவர்பூல் மாநகரம்" ("Armstrong Whitworth Argosy (City of Liverpool") வகையை சார்ந்த இவ்வானூர்தி, 'பிரிட்டிஷ் விமான நிறுவனமான' "இம்பீரியல் ஏயர்வேசு" மூலம் இயங்கிவந்ததாகும். வடக்கு பெல்ஜியத்தின் 'டிக்ஸ்முய்டி' அல்லது 'டிக்ஸ்முடி' ("Diksmuide or (Dixmude") எனும் பகுதியின் அருகே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், வானூர்தியில் பயணித்த அனைவருமே (15-பேர்கள்) கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் இந்நிகழ்வை, பிரிட்டிஷ் வானூர்தி வரலாற்றில் இறப்புகளை ஏற்ப்படுத்திய விபத்தாக பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்விபத்து, எப்போதாவது நடக்கும் நாசவேலை விபத்துக்களில் இதுவே முதல் வானூர்தி விபத்து என்று கூறப்பட்டு வருகிறது.
வில்லியம் இலாசல் வில்லியம் இலாசல், மான்செசுட்டருக்கு மேற்கே அமைந்த நகரான இலங்காசயரில் உள்ள போல்ட்டனில் பிறந்தார். இவர் உரோச்டேலில் கல்விகற்றார். தன் தந்தை இறந்த்தும், 1814 முதல் 1821 வரை இலிவர்பூலில் இருந்த வணிகர் ஒருவரிடம் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் இவர் பீர் வணிகராகச் செல்வம் ஈட்டியுள்ளார். எனவே இவரால் தன் வானியல் ஆர்வத்தை நிறைவுசெய்ய முடிந்தது. மேற்கு டெர்பையில் இருந்த சுடார்பீல்டு எனும் தன் வீட்டிலேயே ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இலிவர்பூலின் புறநகராகும். இங்கு இவர் 24 அங். ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைப் பெற்றிருந்தார். for which he pioneered the use of an equatorial mount for easy tracking of objects as the Earth rotates. He ground and polished the mirror himself, using equipment he constructed. The observatory was later (1854) moved further out of Liverpool, to Bradstone.
பர்கதுல்லா 1887-ல் பெர்சியா, உருது மற்றும் அரபிய மொழி கற்பிக்க இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் இருக்கும் போது ஜெர்மனி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி ஆகியவற்றைக் கற்றார். ஆங்கில உயரதிகாரி 'அப்துலா குயில்லம்' (Abdullah Quilliam) என்பவரின் அழைப்பின் பேரில் 'லிவர்பூல் இஸ்லாமியக் கல்வி மையத்தில் (Liverpool Muslim Institute) பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போது ஆப்கானித்தானின் 'நசுருல்லா கான்' அறிமுகமானார். இவரின் சகோதரர் அமீர் தனது 'சிராஜ்-உல்-அக்பர்' (Sirejul-ul-Akber') என்ற இதழில் இந்திய-பிரித்தானிய ஆட்சியின் அக்கிரமங்களைப் பற்றி எழுதி வந்தார். பர்கத்துல்லா இதழியலில் நுழைந்து தனது படைப்பின் மூலம் இந்திய விடுதலை உணர்வுக்கு உரமூட்டினார். இங்கிலாந்தில் இருந்த போது முஸ்லீம் தேசிய சங்கத்தார் நடத்தும் கூட்டங்களில் பங்குகொண்டார். அங்கு 1897-ல் பர்கத்துல்லா மற்றொரு புரட்சியாளரான சியாமிஜி கிருஷ்ணவர்மா என்பவரைச் சந்தித்தார். பின்னர் லாலா ஹர்தயாள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. அதன்பின் 1899-ல் அமெரிக்கா சென்றார். 1913-ல் சான்பிரான்சிஸ்கோவில் கதர் கட்சியினை நிறுவியோரில் இவரும் ஒருவராவார்.1904-ல் ஜப்பான் சென்றார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.