Top 10 similar words or synonyms for libertarian

meetings    0.942464

cholzha    0.940511

maravars    0.940314

incorporating    0.939172

enigma    0.938359

cleansing    0.938282

comparing    0.936611

immigrant    0.936271

unpublished    0.934909

situations    0.934493

Top 30 analogous words or synonyms for libertarian

Article Example
சுதந்திரவாதக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) சுந்தரவாதக் கட்சி (ஆங்கிலம்: Libertarian Party) அமெரிக்காவின் மூன்றாம் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் 600 அரசியல் பதவிகளில் உள்ளனர். இக்கட்சி தாராண்மியவாதக் கொள்கையை பயன்படுகிறது. அதாவது, தனிமனித சுதந்திரத்தை விரிவாகவும், வரியை குறையவும், திறந்த சந்தையை பயன்படுத்தவும், அரசின் வலிமையை குறைக்கவும் இக்கட்சியின் சில கொள்கைகள் ஆகும். மக்களாட்சிக் கட்சி, குடியரசுக் கட்சி தவிர அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும்.
பொதுவுடைமை தம்மை மார்க்கசிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்கசிய - லெனினியத்துக்கு எதிராக "திரொட்ஸ்கியியம்" எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்கசியம் ("Libertarian Marxism"), மன்றுசார் பொதுவுடைமை ("Council communism"), இடது பொதுவுடைமை, முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்கசியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின.