Top 10 similar words or synonyms for lagrange

polygons    0.882654

generalization    0.879948

crises    0.879400

mazur    0.878713

formalism    0.878406

outlookindia    0.877610

necessity    0.876447

phys    0.876443

excess    0.875852

interpretations    0.875805

Top 30 analogous words or synonyms for lagrange

Article Example
இருபடிச் சமன்பாடு இருபடி வாய்ப்பாட்டைக் காணும் மற்றொரு முறை லாக்ராஞ்சி கூறாக்கிகள் முறையாகும்.(Lagrange resolvents]) இது கால்வா கோட்பாட்டின் ஆரம்பப் பகுதியாகும்.
ஜோசப் லூயி லாக்ராஞ்சி ஜோசப் லூயி லாக்ராஞ்சி ("Joseph Louis Lagrange", சனவரி 25, 1736 - ஏப்ரல் 10, 1813) பிரச்சியா, பிரான்ஸ், முதலிய நாடுகளில் வாழ்ந்து இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த அறிவியலாளர். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11-வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஆளாகியிருந்தும், செலவாளியான தந்தையின் செல்வம் ஒன்றும் தனக்கு மிஞ்சவில்லை என்பதை ஒரு நற்பேறாகவே கருதிய மேதை; ஏனென்றால்,பிற்காலத்தில் அவர் 'நான் பெரிய சொத்துக்கு வாரிசாகியிருந்தால் ஒருவேளை கணித உலகிற்குள் நுழையாமல் இருந்திருக்கக்கூடும்' என்றார். The Mecanique analytique (பகுநிலையியக்கவியல்) என்ற அவருடைய வானளாவிய படைப்பு அவரது 19-வது வயதிலேயே மனதில் கரு தோன்றி 58-வது வயதில் பிரசுரிக்கப்பட்டு இன்றும் நிலையியக்கவியலுக்கு இன்றியமையாத ஓர் அடிப்படை நூலாகக் கருதப் படுகிறது. மற்றும், இயற்கணித சமன்பாடுகள், வான நிலையியக்கவியல், எண் கோட்பாடு, மாறுபாடுகளின் நுண்கணிதம் நிகழ்தகவு, முதலிய துறைகளிலும் முதல்தரமான பங்களித்தவர்.