Top 10 similar words or synonyms for kowloon

town    0.794116

tsim    0.753197

metropolitan    0.751624

city    0.750269

kwai    0.749778

peninsula    0.748911

mexico    0.744954

victoria    0.740322

municipal    0.738452

expressway    0.733376

Top 30 analogous words or synonyms for kowloon

Article Example
கவுலூன் மூவலந்தீவு கவுலூன் தீபகற்பம் (Kowloon Peninsula) என்பது ஹொங்கொங் தீவுக்கு வடக்காகவும், சீன பெருநிலப்பரப்பிற்கு தெற்காகவும் உள்ள தீபகற்ப நிலப்பரப்பை நிலவியில் ரீதியாக குறிப்பிடும் ஒரு பெயராகும்.
புதிய கவுலூன் புதிய கவுலூன் (New Kowloon) என்பது ஹொங்கொங், கவுலூன் நிலப்பரப்பின் ஒரு பகுதியே ஆகும். இது எல்லை வீதி, மற்றும் சிங்கப்பாறை, பேகொன் குன்று, கவுலூன் குன்று போன்ற மலைத்தொடர்களை எல்லையாகக்கொண்டுள்ளது.
முதியோா் இல்லம் Sophia Wong, “New life nears for historic old people’s home; Kowloon Development reveals $5b undertaking”, South China Morning Post (Hong Kong), March 7, 2002, Business Post, pg 2.
கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை அல்லது கவுலூன்-கான்டன் தொடருந்துச் சேவை ("Kowloon-Canton Railway", KCR; சீன மொழி: 九廣鐵路) ஹொங்கொங்கில் உள்ள ஒரு தொடருந்துச் சேவையைக் குறிக்கும். 1911ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.
கவுலூன் பூங்கா கவுலூன் பூங்கா "(Kowloon Park)" ஹொங்கொங், கவுலூன் பகுதியில், யவ் சிம் மொங் மாவட்டத்தில், சிம் சா சுயி நகரில் உள்ள ஒரு பூங்காவாகும். இந்தப் பூங்காவை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் பராமரிப்புச் செய்து வருகின்றது. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளது.
ஹொங்கொங் காரணப் பெயர் அதனைத் தொடர்ந்து 1860 ஆம் ஆண்டு இரண்டாம் அபின் போர் (Second Opium War) இன் பிறகு மேற்கொண்ட பெக்கிங் மாநாடு (Convention of Peking) உடன்படிக்கைப் படி ஹொங்கொங் தீவுடன், கவ்லூண் தீபகற்ப நிலப்பரப்பும் (Kowloon peninsula) கல்லுடைப்பான் தீவும் (Stonecutter Island) பிரித்தானியரின் ஆட்சி வசமானது. அதன்பின் இந்த இரண்டு பகுதிகளுக்குமான பொதுப்பெயராக ஹொங்கொங் என அழைக்கப்பட்டது.
கவுலூன் நகர மாவட்டம் கவுலூன் நகர மாவட்டம் (Kowloon City District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில், கவுலூன் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 362,501 ஆகும். இந்த மாவட்டம் ஹொங்கொங்கில் மூன்றாவது அதிகம் படித்தவர்களைக் கொண்டதும் அதிக வருமான ஈட்டுவோரைக் கொண்டதுமான மாவட்டமாகும். மக்கள் அடர்த்தியைப் பொருத்தமட்டில் மக்கள் அடர்த்தி குறைந்த மாவட்டமாகும்.
ஒக்டோப்பஸ் செலவட்டை ஒக்டோப்பஸ் செலவட்டையின் பயன்பாட்டிற்கு முன்பு, எம்.டி.ஆர் தொடருந்து நிறுவனத்தினரால் 1979 ஆம் ஆண்டு, எம்.டி.ஆர் தொடருந்து கட்டண அறவீடுதலுக்காக ஒரு வகை பிளாஸ்டிக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹொங்கொங் தொடருந்து சேவைகளில் ஒன்றாக இன்னொரு சேவையான கே.சி.ஆர் தொடருந்து நிறுவத்தினரும் அதே வகையிலான ஒரு அட்டையை 1984 ஆம் ஆண்டு பயன்பாட்டில் விட்டது. அத்துடன் கே.சி,ஆர் நிறுவனத்தினருக்குச் சொந்தமான, கே.எம்.பி பேருந்து சேவையிலும் ("Kowloon Motor Bus" -KMB) இந்த அட்டை பாவனைக்கு உட்படுத்தப்பட்டது.
கவுலூன் கவுலூன் (Kowloon) என்பது ஹொங்கொங்கின் பெருநகர நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். இந்த பெருநகர நிலப்பரப்பிற்குள் கவுலூன் தீபகற்பம் மற்றும் புதிய கவுலூன் நகரபரப்புகளும் உள்ளடக்கமாகும். இந்த பெருநிலப்பரப்பின் எல்லைகளாக கிழக்கில் லெய் யூ மூன், மேற்கில் மெய் பூ சுன் ச்சுன் மற்றும் கல்லுடைப்பான் தீவும், வடக்கில் சிங்கப் பாறை, தெற்கில் விக்டோரியா துறைமுகம் போன்றவைகளும் உள்ளன. இப்பெருநிலப்பரப்பின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 2,019,533 ஆகும். மக்கள் அடர்த்தி 43,033/km ஆகும். ஹொங்கொங் தீவின் கடலின் எதிரே வடப்பகுதியிலும், புதிய கட்டுப்பாட்டகத்தின் தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீபகற்ப நிலப்பரப்பு 47 கிலோ மீட்டர்களை கொண்டுள்ளது. ஹொங்கொங் மொத்த மக்கள் தொகையில் 48% வீதமான மக்கள் தொகையினர் இப்பெருநிலப்பரப்பிலேயே உள்ளனர்.
சிம் சா சுயி பள்ளிவாசல் கவுலூன் பள்ளிவாசல் "(Kowloon Masjid)" ஹொங்கொங்கில் உள்ள நான்கு பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இதனை "சிம் சா சுயி பள்ளிவாசல்" என்றே இங்குள்ளவர்களால் அழைக்கப்படுகிறது; காரணம் இப்பள்ளி வாசல் சிம் சா சுயி நகரில், நாதன் வீதியில் இருப்பதனாலாகும். சுங்கிங் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்திலேயே இப்பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலின் அமைவு, நாதன் வீதியை முகப்பாகவும், மற்ற மூன்று பக்கங்களையும் கவ்லூன் பூங்காவையும் அமைவிடமாகக் கொண்டுள்ளது. தற்போது சிம் சா சுயி நகரில் இருக்கும் மிகப் பெரிய இஸ்லாமிய மையமாகவும் இது விளங்கின்றது. இப்பள்ளிவாசலில் தோராயமாக 2000 பேர் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுப்படக்கூடிய இட வசதி உள்ளது.