Top 10 similar words or synonyms for kong

hong    0.947622

mexico    0.820377

metropolitan    0.802647

shek    0.793650

wan    0.790627

perak    0.789729

yuen    0.789340

coimbatore    0.786850

cheung    0.786733

shui    0.786624

Top 30 analogous words or synonyms for kong

Article Example
ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் இன்று உலகில் மிகப்பெரிய வானூர்தி நிலையக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். பயணியர் கூடங்களில் மிகவும் அகன்றதும் பெரியதுமாகும். இவ்வானூர்தி நிலையம் Cathay Pacific, Dragonair, Hong Kong Express Airways, Hong Kong Airlines, Air Hong Kong (cargo) and Asia Jet (private). பெயர்களில் 90 வானூர்திகளை உலகின் 150 நகரங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 650 வானூர்திகள் இந்த வானூர்தி நிலையத்திற்கு வந்து போவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 47.8 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தித்தளத்தை பயன்படுத்துவதாகவும் புள்ளிவிபர அறிக்கைகள் கூறுகின்றன.
ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hong Kong International Airport) உலகின் பரப்பான விமான நிலையங்களில் பன்னிரண்டாவது விமான நிலையமாகும்..
நட்சத்திரங்களின் சாலை ஹொங்கொங் நாட்டு மக்களை பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.
ஹொங்கொங் அடிப்படைச் சட்டம் ஹொங்கொங் அடிப்படை சட்டம் ("Hong Kong Basic Law") எனப் பரவலாக அழைக்கப்படும் ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுப்பெயர் சீன மக்கள் குடியரசின் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் அடிப்படைச் சட்டம் ("Basic Law of the Hong Kong Special Administrative Region of the People's Republic of China") என்பதாகும். ஹாங்காங்கின் முதன்மைச் சட்ட ஆவணம் இதுவே. 1997 யூலை 1 முதல் இது நடப்பில் உள்ளது.
ஹொங்கொங் காவல் துறை ஹொங்கொங் காவல்துறை அல்லது ஹொங்கொங் காவல் படை (Hong Kong Police Force "or" Hong Kong Police) என்பதனை சுருக்கமாக HKP என்றும் HKPF என்றும் குறிப்பர். ஹொங்கொங்கில் சட்ட ஒழுங்கைப் பேணுவதில், தலைச்சிறந்ததும் பாரியதுமான பணியை ஹொங்கொங் காவல்துறை செய்துவருகின்றது. ஹொங்கொங் காவல்துறை ஹொங்கொங்கின், பாதுகாப்பு இலாகாவின் கீழ் இயங்கும், ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணியகத்தின் பிரதானத் துறையாகும். அத்துடன் ஹொங்கொங் காவல்துறை உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான தற்கால காவல்துறை முகவரமைப்பு முறைமையைக் கொண்டியங்குகிறது.