Top 10 similar words or synonyms for junagadh

haridwar    0.852419

tirthankara    0.845988

nawab    0.842524

varanasi    0.839978

cropped    0.839758

kullu    0.839595

puri    0.836432

narsingdi    0.832069

mahal    0.832017

mhnt    0.831598

Top 30 analogous words or synonyms for junagadh

Article Example
ஜூனாகத் அரசு ஜூனாகத் அரசு (Junagadh) பிரித்தானிய இந்தியாவின் தற்கால குசராத்து மாநிலத்தின் ஜூனாகத் நகரத்தை தலமையிடமாகக் கொண்டு 1807 முதல் 1948 முடிய செயல்பட்ட ஒரு இசுலாமிய மன்னராட்சி பகுதியாகும். 1921ஆம் ஆண்டி மக்கள் கணக்கெடுப்பின்படி ஜூனாகாத் அரசின் மக்கள் தொகை 8643 சதுர கிலோ மீட்டராகும். மொத்த மக்கள் தொகை 4,65,493 ஆகும்.
ஜூனாகத் ஜூனாகத் (Junagadh, , ) இந்தியாவின் குஜராத் மாநில சௌராஷ்டிரப் பகுதியில், ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். குஜராத்தி மொழியில், ஜூனாகத் எனில் "பழைய துறைமுகம்" எனப் பொருள். குஜராத்தின் 7வது பெரிய நகரம். இந்திய விடுதலைக்குப்பின்பும் ஜுனாகத் பகுதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இசுலாமிய மன்னராட்சி நாடாக இருந்தது. பின் சர்தார் சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் ஜூனாகத் அரசு, இந்தியாவுடன் இணைந்தது.
ஜூனாகத் மாவட்டம் ஜூனாகத் மாவட்டம் (Junagadh district) குசராத்து மாநிலத்தின் மேற்கில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்டிர தேசத்தில், காம்பே வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. ஜூனாகத் மாவட்டம், ஜூனாகத் நகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஜூனாகத் அரசை ஆண்ட சுதேச சமஸ்தான மன்னர், இந்திய அரசின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் வற்புறுத்தல் காரணமாக இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார்.