Top 10 similar words or synonyms for island

islands    0.868694

bay    0.838164

navassa    0.825993

peninsula    0.819822

clipperton    0.814833

coast    0.809974

atlantic    0.804828

west    0.799387

nicobar    0.797984

canary    0.797108

Top 30 analogous words or synonyms for island

Article Example
சர்வதேச தேதிக்கோடு - நில வரைபடம் "Kiribati's Caroline Island renamed Millennium Island". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.
ஆட்மிரால்ட்டி தீவுகள் இக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகள் மானுசுத் தீவு (Manus Island), லாஸ் நேகிரோஸ் தீவு (Los Negros Island), டொங் தீவு ஆகியனவாகும்.
எலிபெண்டா தீவு எலிபெண்டா தீவு, இதனை காரபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் (Elephanta Island or Gharapuri Island or Pory Island) மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். எலிபெண்டா தீவில் உள்ள எலிபண்டா குகைகளில் இந்து, பௌத்தக் குடைவரைக் கோயிலைக் கொண்டுள்ளது.
களக்காடு 40. பெல்ஜியம் (Island of Peace)
உயர் தீவு நிலவியலில் அல்லது தொல்லியலில் உயர் தீவு ("high island") எனப்படுவது எரிமலையால் உருவாக்கப்பட்ட தீவைக் குறிக்கும். இதற்கு எதிர்மாறான தாழ் தீவு ("low island") எனப்படுவது பவளப் பாறைகளின் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளினால் உருவான தீவுகளைக் குறிக்கும்.
டிரிசுதான் டா குன்ஃகா இந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: )தவிர வாழ்பவர்கள் இல்லாத நைட்டிங்கேல் தீவுகள் மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட போகமுடியாத தீவு(Inaccessible Island) மற்றும் கௌ தீவு(Gough Island) என்பனவும் அடங்கும்.
மெரோ தீவு மெரோ தீவு (Meroe Island) என்பது  இந்தியாவைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும்.
உமானந்த தீவு உமானந்த தீவு ("Unamanda Island", உமா = சிவனின் மனைவி, ஆனந்த = மகிழ்ச்சி) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள குவகாத்தி நகரத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவு ஆகும். ஆங்கிலேயர்கள் அதன் வடிவம் கண்டு மயில் தீவு ("Peacock Island") எனப் பெயரிட்டனர்.
மெல்வில் தீவு, ஆஸ்திரேலியா மெல்வில் தீவு ("Melville Island") ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது.
கொண்டுல் தீவு கொண்டுல் தீவு ("Kondul Island") என்பது  நிக்கோபார தீவுகளைச் சேர்ந்த ஒரு சிறிய தீவாகும்.