Top 10 similar words or synonyms for interchange

support    0.787217

standard    0.786649

financial    0.786635

initiative    0.778101

registration    0.774438

enterprise    0.773778

funds    0.772606

multimedia    0.770799

framework    0.770522

equal    0.770072

Top 30 analogous words or synonyms for interchange

Article Example
தமிழ்த் தட்டச்சு முறைகள் இந்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ISCII-Indian Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.
தமிழ்த் தட்டச்சு முறைகள் ஆஸ்கி ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ASCII-American Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.
தமிழ்த் தட்டச்சு முறைகள் திஸ்கி - தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (TSCII-Tamil Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.
இடைமாற்றுச்சந்தி சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி [Interchange (road)] என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.
சாலைகளின் வகைகள் சாலைப் போக்குவரத்துத் துறையில், இடைமாற்றுச்சந்தி [Interchange (road)] என்பது, ஒன்று அல்லது பல சாய்தளச் சாலைகளையும், பல்தளச்சாலை அமைப்பையும் பயன்படுத்தி, ஒரு சாலையில் செல்லும் போக்குவரத்தாவது, அதேதளத்தில் வேறெந்தப் போக்குவரத்துக் குறுக்கீடுமின்றி அமையும் ஒரு சந்தி ஆகும்.
ஒருங்குறி இஸ்கீ ("Indian Script Code for Information Interchange", ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு.
ஒருங்குறி இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை என்பது கணினி சார் தேவைகளுக்கு தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு எழுத்து குறிமுறை நியமமாகும். இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக (திஸ்கீ) TSCII (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் "திசுகி" எனவும் "தகுதரம்" (தமிழ் குறியீட்டுத் தரம்) எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும்.
தகவற் பரிமாற்றத்திற்கான இந்திய நியமக் குறியீட்டு முறை தகவற் பரிமாற்றத்திற்கான இந்திய நியமக் குறியீட்டு முறை (இஸ்கீ; "Indian Script Code for Information Interchange", ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு
குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு அல்லது குளோவர் இதழ் மாற்றுப்பாதை ("cloverleaf interchange") அமைப்பில் இரண்டு மட்டங்களில் சாலை மாற்றங்கள் ஒன்றையொன்று குறுக்கிடாவண்ணம் நிகழ்கின்றன. சாலையின் இடது புறம் செல்லும் போக்குவரத்து ஒழுங்கில் ("வலது புறம் செல்லும் நாடுகளில் திசைகளை மாற்றிக்கொள்க"), இடதுபுறம் செல்ல சேவைச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. வலது புறம் செல்ல (இடது கை ஓட்ட ஒழுங்கில்) வண்டிகள் மேலாக அல்லது கீழாகச் செல்லும் சாலையில் நேராகச் சென்று பின்னர் முக்கால் வட்டமுள்ள (270°) சேவைச்சாலையின் மூலமாக குறுக்குச் சாலையில் இணையும்.