Top 10 similar words or synonyms for institut

nationale    0.924396

histoire    0.914827

universite    0.908187

philosophie    0.908158

pour    0.907138

dans    0.906487

français    0.898684

langues    0.897644

asie    0.897633

guerre    0.896111

Top 30 analogous words or synonyms for institut

Article Example
திருப்பாவை பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பு: "Un texte tamoul de dévotion vishnouite. Le Tiruppāvai d’Āṇṭāl".̣ Pondichéry, Institut français d’indologie (PIFI, 45). Jean Filliozat, 1972
யோகான் எலர்ட் போடே இவர் 1787 முதல் 1825 வரை Astronomisches Rechen-Institut நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் 1794 இல்சுவீடன் அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வானார். இவர் 1789 ஏப்பிரலில் அரசுகழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தம்பூன் தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை ஆய்வுக் கழகம் "(Institut Penyelidikan Haiwan)" தம்பூனில் இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கான கோழிகள் ஆய்வுக் கழகமும் "(Pusat Latihan dan Penyelidikan Penyakit Ayam ASEAN)", மலேசியப் புவியியல் அரும் காட்சியகமும் இங்குதான் இருக்கின்றன.
கெரார்டு எர்ட்டில் கெர்ரார்டு எர்ட்டில் (Gerhard Ertl) (பிறப்பு. அக்டோபர் 10 1936, பிறப்பிடம் இசுடுட்கார்ட்,செருமனி) செருமானிய நாட்டு இயல்பிய வேதியியல் அறிஞர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்றார். இவர் புகழ்பெற்ற "மாக்சு பிளாங்க் கெசெல்சாவ்ட்"டின் "விரிட்சு ஆபர் இன்சுட்டியூட்"டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர் ஆவார்.
டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் பாரிசிலுள்ள பாரிசு அரசறிவியல் கல்விக் கழகத்தில் (Institut d'Études Politiques de Paris) பொருளியல் பேராசிரியராக உள்ளார். 1997 முதல் 1999 வரை லியோனல் யோசுபின்னின் இடதுசாரி ஆட்சியில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தார். பிரெஞ்சு அரசியலில் "நடு-இடது" கட்சியான சோசலிசக் கட்சி(PS)யில் வலது நோக்குடையவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் கட்சித் தேர்தலில் நவம்பர் 2006இல் செகோலீன் ராயலிடம் தோற்றார்.
சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017 உருசியா நாட்டின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகர சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் 3 ஏப்ரல் 2017 அன்று குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டியானது "சென்னாயா ப்லோஷ்ஜாட்" (Sennaya Ploshchad) மற்றும் "டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட்" (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் உடனடியாக ஒன்பது பேர் மரணமடைந்தனர் பின்னர் மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர். வெடிபொருளானது கைப்பெட்டியினுள் (briefcase) வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது வெடிபொருளானது மற்றுமொரு விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது T . இக்குண்டுவெடிப்பின் சூத்ரதாரியாக கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற "அக்பர்ஷான் ஜாலியோய்" (Akbarzhan Jaliov) சந்தேகிக்கப்படுகிறார்.
தயிர் 1900 ஆண்டுகள் வரை, தயிர் ஒரு முக்கிய உணவாக தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, தென் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு உயிரியல் வல்லுனர் இல்யா இல்யிச் மேச்னிகோவ், (Ilya Ilyich Mechnikov) அவர் பாஸ்ச்சர் இன்ஸ்டியூட், (Institut Pasteur in Paris) பாரிஸில் பணி புரிந்தவர், பல்கேரிய நாட்டு குடியானவர்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ்ந்ததன் காரணம் அவர்கள் எப்பொழுதும் உணவில் உட்கொண்ட தயிரே காரணம் என்று கருதினார். அதாவது, "லாக்டோபசில்லஸ்" எனப்படும் நுண்ணுயிரிகள் உடல் நலனுக்கு மிகவும் தேவையாகும் என்று நம்பிக்கைக் கொண்ட மேச்னிகோவ், அனைத்து ஐரோப்பாவிலும் மக்கள் உணவில் தயிரை சேர்த்துகொள்ள மிகவும் பாடுபட்டார்.
சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017 2017, ஏப்ரல் 3 அன்று கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் எடையுடைய வெடிபொருளானது, விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி "சென்னாயா ப்லோஷ்ஜாட்" (Sennaya Ploshchad) மற்றும் "டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட்" (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது. அவசரகால நிகழ்வுகளின் அமைச்சு, குண்டானது மூன்றாவது பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் குண்டானது வாசலின் அருகே வெடித்தது எனவும் வெடித்தவுடன் நடைமேடையெங்கும் புகையால் நிரம்பியது எனவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் பாதிக்கப்பட்டவர்களையும், உலோகக் கதவு வளைந்திருந்ததையும் காட்டியது. இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து "சென் பீட்டர்ஸ்பேர்க்" நகரின் அனைத்து விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி நிலையங்களும் மூடப்பட்டன. பின்மாலைப் பொழுதில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது தடத் தொடர்வண்டிகள் வழக்கம்போல் இயங்கின. .
பலபடி வேதியியல் பலபடி வேதியியலுக்குத் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன. 1940 ஆம் ஆண்டில், செருமனி நாட்டில், ப்ரீபர்க் எனுமிடத்தில் எர்மேன் இசுடாடிஞ்சா் அவர்களின் வழிகாட்டுதலின் படி பெருமூலக்கூறுகளின் வேதியியலுக்கான நிறுவனம் ("Institut fur Makromolekulare Chemie") உருவாக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் எர்மேன் மார்க் என்பவரால் புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பலபடி ஆராய்ச்சி நிறுவனம் ("Polymer Research Institute") நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பல நுாறு பட்டதாரிகள் அமெரிக்கப் பலபடி தொழிற்துறையிலும், பலபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனா். 1961 ஆம் ஆண்டில், ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவரால் ஆமெர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள மாசாசுசெட்சு பல்கலைக்கழகத்திலும், 1967 ஆம் ஆண்டில் எரிக் பேயர் என்பரால் கேசு வெசுட்டர்ன் ரிசர்வுப் பல்கலைக்கழகத்திலும், 1982 ஆம் ஆண்டில் தெற்கு மிசிசிபியின் பல்கலைக்கழகத்திலும், 1988 ஆம் ஆண்டில் ஏக்ரன் பல்கலைக்கழகத்திலும் பலபடி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.