Top 10 similar words or synonyms for indiatimes

timesofindia    0.966946

mantrashastra    0.919334

cāndra    0.913858

intoday    0.910773

māsa    0.907685

dinamani    0.907021

chennaionline    0.903587

indiatoday    0.900972

astorica    0.897731

thestar    0.896369

Top 30 analogous words or synonyms for indiatimes

Article Example
இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல்லின் காரணத்தால் உலகெங்கும் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களுடன் பல மோதல்களைச் சந்திக்கும் நிலையை பிசிசிஐ எதிர்கொண்டது. ஐபிஎல் சீசன் நிகழும் அதே காலத்தில் ஒப்பந்த வீரர்களின் தேசிய அணியின் ஆட்டங்களும் நிகழும் சமயத்தில், வீரர்கள் தங்கள் தேசிய அணியின் சர்வதேச சுற்றுப்பயணங்களில் விளையாட இயலும்படி செய்ய வேண்டும் என்பதே பிரச்சினையின் சாரம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ஐபிஎல் சீசனுக்காகப் பிரத்யேகமாகச் சர்வதேச சுற்றுப்பயண நிகழ்வு கால அட்டவணையில் ஐசிசி காலம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தது. அடுத்து நடந்த ஐசிசி கூட்டத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.