Top 10 similar words or synonyms for hvf

kovilpadagai    0.937845

udhayam    0.841628

vellanur    0.841398

nadhamuni    0.837621

hospital    0.825527

checkpost    0.805879

cmbt    0.805320

collector    0.800788

ot    0.763376

kallikuppam    0.758427

Top 30 analogous words or synonyms for hvf

Article Example
கன ஊர்தி தொழிற்சாலை கன ஊர்தி தொழிற்சாலை (The Heavy Vehicles Factory, HVF), ஆவடி, இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந்திய அரசு படைத்துறைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தினபடி 1965ஆம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை நிறுவியது. இங்கு விஜயந்தா, T-90 மற்றும் T-72 இரக பீரங்கி கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட "அருச்சுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி" பல சிறப்பம்சங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.