Top 10 similar words or synonyms for hua

NotFoundError    0.789

Top 30 analogous words or synonyms for hua

Article Example
செம்மீசைச் சின்னான் இதனை எளிதில் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கிறது. இவற்றிற்கு டுராஹா தெலுகு மொழியில் "பிக்லி-பிட்டா", வங்கத்தில் "சிப்பாஹி புல்புல்" (Sipahi bulbul), தாய்லாந்து மொழியில் கிரொங்-ஹுவா-ஜக் (Krong-hua-juk, กรงหัวจุก), இந்தியில் ஃபரி புல்புல் ("Phari-bulbul") அல்லது கனேரா புல்புல் ("Kanera bulbul") என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கலையரசி (சீன அறிவிப்பாளர்) சூ சுவெங் வா ("Zhu Juan Hua") என்பவர் ஒரு சீனப் பெண்ணாவார். இவர் கலையரசி என தனது பெயரை தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டு, சீனா, பீஜிங்கில் ஒலிப்பரப்பாகும் சீனத் தமிழ் வானொலியின் இயக்குநராகவும் முதன்மை தமிழ் அறிவிப்பாளராகவும் 1975 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். அத்துடன் தமிழ்நாடு தஞ்சாவூர் சென்று தமிழ் கற்ற இவர் தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.
சின் பெங் சின் பெங், (சீனம்:"陈平") (பிறப்பு:1924 - இறப்பு: 16 செப்டம்பர் 2013) என்பவர் மலேசியா, பேராக், சித்தியவான் எனும் நகரில் பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் ஓங் பூன் ஹுவா Ong Boon Hua. (சீனம்:"王文華"). மலாயாவில் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராகவும், பிரித்தானியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். அவருடைய சேவைகளைப் பாராட்டி அவருக்கு பிரித்தானிய அரசாங்கம் "Order of the British Empire" எனும் விருதை வழங்கிக் கௌரவத்தித்தது.
நி உவா நி உவா "(Ni Hua)" என்பவர் ஒரு சீன சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மற்றும் சீன நாட்டின் தேசிய சதுரங்க அணியின் தலைவரும் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அன்று சாங்காயில் பிறந்தார். மூன்று முறை சீனாவின் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், 2003 ஆம் ஆண்டில் சீனாவின் 15 வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19 ஆகும். ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் நி உவா மற்றும் புவ் சியாங்சி இருவரும் சர்வதேச எலோ மதிப்பான 2700 புள்ளிகளைக் கடந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். முதலாவதாக வாங் யூ இச்சாதனையை எட்டியிருந்தார்.
வீ கிம் வீ 1915ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி. சிங்கப்பூரில் ஒரு சராசரி குடும்பத்தில் நான்காவதும் கடைசிப் பிள்ளையுமாகp பிறந்தார் கிம் வீ. இவரது தந்தை பெயர் வீ சூங் லாய் (Wee Choong Lay) ஓர் அலுவலகப்பணியாளர். தாயார் சூ லாய் ஹூ (Chua Lay Hua). மிக எளிமையான சூழலில் வறுமையில் வளர்ந்த வீ தனது தொடக்கக் கல்வியை 'பெர்ல்ஸ் ஹில்' தொடக்கப்பள்ளியில் பயின்றார். அவருக்கு எட்டு வயதானபோது அவரது தந்தை தொண்டைப் புற்று நோயால் காலமானார். மிகுந்த இன்னல்களுக்கிடையே ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் உயர்நிலை படிப்பை மேற்கொண்டார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே தனது கல்வியைத் தொடர முடிந்தது. வீ கிம் வீ 1936 ஆம் ஆண்டு கோ சாக் இயாங்கு என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண், ஆறு பெண்கள் என ஏழு பிள்ளைகள் பிறந்தனர்.