Top 10 similar words or synonyms for historian

chronicle    0.934347

clare    0.934113

abrupt    0.933002

illustrated    0.932110

gupta    0.932097

speeches    0.931647

liang    0.931045

carroll    0.930617

wright    0.930566

leading    0.930221

Top 30 analogous words or synonyms for historian

Article Example
வரலாற்று நண்பர் விருது(Friend of Historian Award) 'வரலாற்று நண்பர் விருது' அமெரிக்க வரலாற்றுவியலாளர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பானது வரலாற்றுத்துறை சார்ந்ததாக இருக்கக்கூடாது. மேலும், வரலாற்று ஆய்வு மேற்கொள்ளும் நபராகவோ, நிறுவனமாகவோ அல்லது அமைப்பாகவோ இருத்தல் கூடாது. இவ்விருதானது, ஒரு நிறுவனத்தின் வரலாற்றையோ அல்லது அமைப்பின் வரலாற்றையோ அல்லது ஒரு தனிநபரின் வரலாற்றையோ எழுதுவதற்கு வழங்கப்படுகிறது.
வில்லியம் டாலரிம்பிள் https://en.wikipedia.org/wiki/William_Dalrymple_(historian)
பருண் டே http://www.thehindu.com/news/national/historian-barun-de-passes-away/article4925062.ece
மின்னியல் வரலாறு Bernstein, Adam (2007-10-13). "Digital Historian Roy A. Rosenzweig". Washington Post. Retrieved 2008-04-02.
மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் (ஆங்கிலம்: Records of the Grand Historian, சீனப் பெயர்: Shiji; சீனம்: 史记; பின்யின்: pinyin: Shǐjì) கிமு 109 - கிமு 91 காலப் பகுதியில் Sima Qian எழுதப்பட்ட பெரும் வரலாற்று நூல் ஆகும். இந்த நூல் சீன நாகரிகத்தின் தொடக்க பேரசராகக் கருதப்படும் Yellow Emperor காலத்தில் இருந்து (கிமு 2600) வரலாற்றாளரின் காலம் வரையான (கிமு 91) சுமார் 2500 ஆண்டு சீன வரலாற்றை விபரிக்கிறது. இதுவே சீனாவின் முதலாவது முறையான வரலாற்று ஆவணம் ஆகும். சீன வரலாற்றியலை இது மிக ஆழமாக பாதித்தது.
குத்தூசி மருத்துவம் குத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகால எழுத்துப்பதிவு சீன உரைநடை "ஷிஜி" (史記, ஆங்கிலம்: "Records of the Grand Historian" ) ஆகும். அதன் வரலாற்றின் விரிவாக்கம் இரண்டாம் நூற்றாண்டு BCE மருத்துவ உரைநடையான "ஹுவாங்டி நெய்ஜிங்" கில் (黃帝內經, ஆங்கிலம்: "Yellow Emperor's Inner Canon" ) இருந்தது. குத்தூசி மருத்துவத்தின் மாறுபட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன மற்றும் கற்பிக்கப்படுகின்றன. குத்தூசி மருத்துவமானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இயக்கத்தில் உள்ள அறிவியல் சார் ஆராய்ச்சியின் பொருளாக இருக்கிறது. ஆனால் இது வழக்கமான மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் சிகிச்சை மருத்துவர்களுக்கு இடையில் சர்ச்சைக்குரியதாக நீடித்திருக்கிறது. குத்தூசி மருத்துவம் சிகிச்சையின் துளையிடல் இயல்பின் காரணமாக முறையான அறிவியல் சார் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை உருவாக்குவது சிரமமானதாக இருக்கிறது. இந்த சிகிச்சையை மருந்துப்போலி விளைவு மூலமாக பெருமளவில் விவரிக்க இயலும் என குத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில அறிஞர்களின் மதிப்பீடுகள் முடிவு செய்திருக்கின்றன. அதே சமயம் மற்றவர்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் சில உச்சவினையை வலியுறுத்துகின்றனர். ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்துக்காக குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை சார்ந்த சோதனைகளின் மதிப்பீட்டை வெளியிட்டார். அதில் பல நிலைகளுக்கான சிகிச்சையில் இது பயன் மிக்கதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கை துல்லியமாக இல்லாமலும், தவறான வழி கூறுவதாக உள்ளதாகவும் மருத்துவ அறிஞர்களால் பொதுவாக விமர்சிக்கப்பட்டது. மாற்று மருத்துவ உரைகள் சிறப்பு குத்தூசி மருத்துவம் நுட்பங்கள் நரம்பிய நிலைகளுக்கான சிகிச்சைக்கும் வலி நிவாரணத்திற்கும் பயன் மிக்கதாக இருக்கலாம் என அறிவித்திருக்கின்றன. ஆனால் அது போன்ற அறிவிப்புகள் அறிவியல் அறிஞர்களால் மோசமான ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஒருதலைச்சார்பு மற்றும் நம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக விமர்சிக்கப்பட்டது. நேசனல் சென்டர் ஃபார் காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்னேட் மெடிசினின் (National Center for Complementary and Alternative Medicine) (NCCAM) அறிக்கைகள், அமெரிக்க மருத்துவச் சங்கம் (American Medical Association) (AMA) மற்றும் பல்வேறு அரசாங்க அறிக்கைகள் குத்தூசி மருத்துவத்தின் பலாபலன் (அல்லது அதில் உள்ள குறைப்பாடு) குறித்து ஆய்வு செய்து கருத்து தெரிவித்திருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர் மூலமாக நுண்ணுயிரற்ற ஊசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பாதுகாப்பானது எனப் பொதுவான உடன்பாடு இருக்கிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து ஆய்வு தேவையாக இருக்கிறது.