Top 10 similar words or synonyms for gum

beech    0.876696

redeye    0.873171

mammal    0.871836

vented    0.869280

alnus    0.867584

basket    0.866893

vulgaris    0.865829

hardwicke    0.864236

orchid    0.863762

fagus    0.863505

Top 30 analogous words or synonyms for gum

Article Example
கம் ( தாவரவியல் ) கம்(Gum) என்பது தாவர வகைகளில் சில தாவரங்களுடன் தொடர்புள்ள ஒரு குழைந்த தன்மை கொண்ட அல்லது பசை போன்ற பொருள் ஆகும். இந்த பொருள் பெரும்பாலும் பாலிசாக்கரைடு அடிப்படையிலானது மற்றும் பெரும்பாலும் மரங்களில் , குறிப்பாக பட்டைக்கு கீழ் அல்லது விதை பூச்சுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த பாலிசாக்கரைடு பொருள் பொதுவாக உயர் மூலக்கூறு எடை மற்றும் மிகவும் நீர் விரும்பிகளாக காணப்படுகின்றது .
தீக்குச்சி கி.பி 1827 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய வேதியியலாளர் ஜான் வாக்கர் (John Walker) என்பவர் உரசித் தீப்பற்றும் தீக்குச்சிகளைக் கண்டுபிடித்தார். 1680களில் புகழ்பெற்ற ராபர்ட் பாயில் (Robert Boyle) பாஸ்பரஸ் கந்தகம் முதலிய பொருட்களைக்கொண்டு ஆய்வுகள் செய்திருந்தார், ஆனால் இத் துறையில் பயனுடைய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஜான் வாக்கர் ஆண்டிமனி சல்பைடு (ஸ்டிப்னைட்டு) (antimony(III) sulfide or stibnite), பொட்டாசியம் குளோரேட்டு(potassium chlorate), கோந்து (gum), ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள் ஆகிய நான்கும் சேர்ந்த பொருளை சொரசொரப்பான தளத்தில் விரைந்து தேய்த்தால் தீப்பற்றும் என்று கண்டுபிடித்தார். ஜான் வாக்கர் இந்த தீக்குச்சிகளை "காங்கிரீவ்ஸ்" (congreves) என்று அழைத்தார். ஆனால் "சாமுவேல் ஜோன்ஸ்" என்பவர் இதே தயாரிப்பு முறைக்கு படைப்புக் காப்புரிமம் (patent) பெற்றிருந்து "லூசிஃவர்" தீக்குச்சிகள் என்று விற்றுக்கொண்டிருந்தார். நெதர்லாந்தில் இன்னமும் தீக்குச்சிகளை லூசிஃவர் ("lucifers") என்று அழைக்கின்றார்கள்.