Top 10 similar words or synonyms for govinda

lal    0.879106

iconography    0.876113

ananda    0.873886

sisir    0.873493

lata    0.870964

holi    0.870206

तल    0.870105

marar    0.869356

raju    0.869296

sind    0.868416

Top 30 analogous words or synonyms for govinda

Article Example
கோவிந்த பகவத் பாதர் கோவிந்த பகவத் பாதர் (Govinda Bhagavatpada) ), ஆதிசங்கரரின் குரு. கௌடபாதரின் சீடர்
இரண்டாம் கோவிந்தன் இரண்டாம் கோவிந்தன் (Govinda II ஆட்சிக் காலம்774-780 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். முதலாம் கிருட்டிணனுக்குப்பின் ஆட்சிக்குவந்தவன்.
கோவிந்த அக்ரகாரம் கோவிந்த அக்ரகாரம் (Govinda Agraharam) என்பது ஓசூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎.
மதுரமங்களம் 4. Centre of front Neck – Govinda. Lord holds Saranga in all four hands and his consort is Chandrasodari
கோவிந்த நகர், பெரிய நிகோபார் கோவிந்த நகர் (Govinda Nagar) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.
டி. கே. கோவிந்த ராவ் டி. கே. கோவிந்த ராவ் (T. K. Govinda Rao பி: ஏப்ரல் 1, 1929 - இ: செப்டம்பர் 18, 2011) என பிரபலமாக அறியப்படும் திருப்புனித்தர கிருஷ்ணன் எம்பிரந்திரி கோவிந்தராவ், கேரளா கொச்சியைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.
கோவிந்த மாரார் கோவிந்த மாரார் ("Shadkala Govinda Marar", மலையாளம்: ഗോവിന്ദ മാരാര്‍, 1798 – 1843) பிரபலமாக ஷட்கால கோவிந்த மாரார்) புகழ்பெற்ற ஒரு கருநாடக இசைப் பாடகர். தியாகராஜர் மற்றும் திருவிதாங்கூர் சாம்ராச்சியத்தின் மாமன்னர் சுவாதித் திருநாள் ராமவர்மா காலத்தில் இவர் வாழ்ந்தார். அவர் செண்டை, இடக்கை மற்றும் திமிலை போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவராக இருந்தார். கருநாடக இசையில் 'அதி அதி விளம்பிதம்', 'அதி விளம்பிதம்', 'விளம்பிதம்', 'மத்யமம்', 'துரிதம்', 'அதி-துரிதம்' ஆகிய ஆறு காலங்களிலும் பாடும் ஆற்றலை பெற்றிருந்ததால் "ஷட்கால" என்ற பட்டம் பெற்றார்.
நான்காம் கோவிந்தன் நான்காம் கோவிந்தன் (Govinda IV ஆட்சிக்காலம் 930-935 ), இவன் இரண்டாம் அமோகவர்சனின் தம்பியாவான். இவன் 930இல் மன்னனானான் என்பது குறித்து சிக்மங்ளூரின் கன்னடப் பதிவுகள் வழியாக தெரிகிறது. இவன் தன் அண்ணனைக் கொன்ற பாவச் செயலால் இவன் மிகவும் செல்வாக்கற்ற மன்னனாக இருந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் கன்னோஜை இராஷ்டிரகூடர்கள் இழந்தனர். நான்காம் கோவிந்தனைக் கீழைச் சாளுக்கியர் தோற்கடித்து அவனது ஆட்சிப்பகுதிகள் சிலவற்றையும் கைப்பற்றினர். இறுதியாக, இவனது கூட்டமைப்பைச்சேர்ந்தவனும், ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனுமான அரிகேசரி என்பவன் இவனுக்கு எதிராக 935இல் புரட்சிசெய்து மூன்றாம் அமோகவர்சனை ஆட்சியில் அமரவைத்தான். இந்தத் தகவல்கள் கன்னட கவிஞர் ஆதிகவி பம்பா என்பவரது எழுத்துகளால் தெரியவருகிறது இந்தக் கவிஞர் அரிகேசரியால் ஆதரிக்கப்பட்டவர் ஆவார். நான்காம் கோவிந்தான் சோழர்களுடன் திருமண உறவுவைத்திருந்தான். தனக்கு எதிராக புரட்சி ஏற்பட்டதும் இறுதியில் சோழர்களிடம் அடைக்கலம் சென்றான். நான்காம் கோவிந்தன் கன்னட கவிஞர் ரவிங்கபதா என்பவரை ஆதரித்தான்.