Top 10 similar words or synonyms for gothic

renaissance    0.801717

medieval    0.794403

architecture    0.794083

baroque    0.790013

poussin    0.785109

eduardo    0.783758

alcázar    0.780982

art    0.780635

crete    0.777144

bronze    0.775839

Top 30 analogous words or synonyms for gothic

Article Example
வளைவு (கட்டிடக்கலை) கூரான பற்கள் போன்ற கூம்புமுடி வளைவுகள் பெரும்பாலும் கோதிக் (Gothic)-பாணி கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன.
காத்திக் கோடு காத்திக் கோடு ("Gothic Line", இடாய்ச்சு: "Gotenstellung", இத்தாலியம்: "Linea Gotica") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இத்தாலியில் ஜெர்மானியர்களின் இறுதிகட்ட பாதுகாவல் நிலைகளில் இது முதன்மையானதாக இருந்தது. இதனை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் 1944ல் மேற்கொண்ட தாக்குதல் காத்திக் கோடு தாக்குதல் ("Gothic Line offensive") என்றழைக்கபப்டுகிறது.
பைசண்டைன் கட்டிடக்கலை இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் மற்றும் கோதிக் (Gothic) கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால இஸ்லாமியக் கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸில் உள்ள உம்மாயாட் பெரிய பள்ளிவாசல், மற்றும் ஜெரூசலத்தில் உள்ள டோம் ஒப் த ரொக் (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும்.
கோதிக் கட்டிடக்கலை கோதிக் கட்டிடக்கலை ("Gothic architecture") என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும். குறிப்பாக இப்பாணி, தேவாலயங்கள், பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புக்களோடு தொடர்புடையது. 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தொடர்ந்தே 15 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை உருவானது. 18 ஆம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் ஆரம்பமான கோதிக் மறுமலர்ச்சி முயற்சிகள், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் பரவியது. இது சிறப்பாகச், சமயம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்புக்கள் ஊடாக 20 ஆம் நூற்றாண்டிலும் புழக்கத்திலிருந்தது.
கடல் கொள்ளை கி.பி. 258க்கு முன்னரே கொத்திக்-ஹெருலிக் (Gothic-Herulic) கடற்படையொன்று கருங்கடலிலும் மர்மரா கடலிலும் இருந்த நகரங்களைச் சூறையாடியது. ஏய்ஜீன் கடற்கரை நகரங்களும் இதேபோன்றதொரு தாக்குதலைச் சில ஆண்டுகள் கழித்து சந்தித்தன. கி.பி. 264இல் கொத்திக் படையினர் காலட்டியாவையும் காப்படோசியாவையும் அடைந்து பின்னர் சைப்ரசிலும் கிரீட்டிலும் காலடி பதித்தனர். இந்தச் செயல்பாட்டின்போது அதிக அளவிலான கொள்ளைப் பொருள்களை எடுத்துக்கொண்டும் பல்லாயிரக்காணவர்களைப் பிணைக்கைதிகளாகவும் பிடித்துக்கொண்டும்.