Top 10 similar words or synonyms for friday

angel    0.898320

novel    0.887161

chronicle    0.882781

discovered    0.880592

tomorrow    0.880355

closely    0.879394

legacy    0.877313

doris    0.877264

don    0.877033

named    0.876108

Top 30 analogous words or synonyms for friday

Article Example
கிறித்துமசு இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி (Good Friday), மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும்.
பெரிய வியாழன் பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" ("Easter Triduum") முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி ("Good Friday"), மூன்றாம் நாள் புனித சனி ("Holy Saturday") என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.
புனித வெள்ளி புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி ("Good Friday") என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
ஜெய்சங்கர் ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை "தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்" எனவும் "தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்" எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.
ஃபிரைடே கஸ்டேனி ஃபிரைடே கஸ்டேனி ("Friday Kasteni", பிறப்பு: மார்ச்சு 25 1988), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 ஆண்டுகளில் சிம்பாப்வே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.