Top 10 similar words or synonyms for fixed

using    0.925672

very    0.920352

widely    0.919272

exception    0.918206

highly    0.917498

faster    0.917337

equal    0.914770

achieve    0.913478

dependent    0.912695

laser    0.912440

Top 30 analogous words or synonyms for fixed

Article Example
ஏகே-47 ஒன்று நிலையான பிடியுடன் ("Fixed Stock") கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் ("Metal shoulder stock") தயாரிக்கப்பட்டது.
நிலைத்த புள்ளி கணிதத்தில், ஒரு சார்பின் ஆட்களத்திலுள்ள ஒரு புள்ளியின் எதிருருவானது அப்புள்ளியாகவே இருக்குமாயின் அப்புள்ளி நிலைத்த புள்ளி ("fixed point") அல்லது மாறாப்புள்ளி ("invariant point") எனப்படும்.
இணைபயன் வளையீ பிரதியீட்டுப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீயானது parallel கோடுகளாகக்காணப்படும்.இவ்விரு பண்டங்களுக்கான கேள்வி அதிகரிப்பு அல்லது குறைவு ஒரு குறிப்பிட்ட எண்விகிதத்தில்(fixed ratio) காணப்படுவதே இதன் காரணமாகும்.
மேந்தலைச் செலவு வணிகத்தில் மேந்தலைகள் அல்லது மேந்தலைச் செலவுகள் (Overhead cost) என குறிப்பிடப்படுவது, வணிக செயற்பாட்டு நடவடிக்கையின்பொழுது ஏற்படும் நிலையான செலவுகளை (Fixed cost) ஆகும்.
நிலையான கிரயம் "நிலையான கிரயம்" என்பது வணிகவியலில் குறிக்கப்பட்ட காலப்பொழுதினில் அல்லது குறிக்கப்பட்ட உற்பத்தி அளவில் வணிகமொன்றினில் எந்தவொரு மாற்றமெதனையும் ஏற்படுத்தாத செலவீனம் நிலையான கிரயம்(Fixed Cost) எனப்படும்.எடுத்துக்காட்டாக, வியாபாரி ஒருவர் நிலத்திற்காக செலுத்தும் வாடகை,ஊழியருக்கான சம்பள கொடுப்பனவு,காப்பீட்டு தொகை இவ்வகைக்குள் அடங்கும் இச் செலவீனம் உற்பத்தி அளவுகளில் தங்கியிராது.
மாறா சராசரி செலவு பொருளாதாரத்தில் மாறா சராசரி செலவு (Average Fixed Cost) என்பது உற்பத்தியின் மாறா செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பதாகும். இந்த மாறா செலவுகள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் அளவு எந்த அளவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவின் படியே நிர்ணயிக்கப்படும்.
தளம் (வடிவவியல்) v மற்றும் w என்பவை தளத்தின் மீது அமையும் இரு திசையன்கள், formula_1 என்பது தளத்தின் மேலமையும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட (arbitrary (but fixed)) புள்ளியின் நிலைத்திசையன் எனில் அத்தளத்தினைப் பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்யும் புள்ளிகளின் தொகுப்பாகக் கருதலாம்:
பாசி எரிபொருள் உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் பாசிகள் அபரிமிதமாகக் கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு இருக்காது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்திமுறையின்படி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்குக் குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும்.
நிலைத்த இறக்கை வானூர்தி நிலைத்த இறக்கை வானூர்தி ("Fixed-wing aircraft") என்பது நிலையாகப் பொருத்தப்பட்ட இறக்கைகளுடன் கூடிய வானூர்தி ஆகும். பொதுவாக பயணிகள், சரக்கு முதலியவற்றை ஏற்றிச் செல்லுகின்ற வானூர்திகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறக்கைகள் வளியூடாக முன்னோக்கிச் செல்லும்போது ஏற்படும் மேலுதைப்பைப் பயன்படுத்தியே இவ்விமானங்கள் பறக்கின்றன. இவ்வகை வானூர்திகளில், முன்னோக்கிச் செல்வதற்குத் தாரைப் பொறிகளைப் பயன்படுத்தும் வானூர்திகளும், சுழலியக்கிகளைப் பயன்படுத்தும் வானூர்திகளும் அடங்குகின்றன. ஆற்றலைப் பயன்படுத்தாத வழுக்கு வானூர்திகளும் இவ்வகையினவே.
ஆளுமைச் சிதைவு ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறிமுறைகள் பெரிதும் தற்சார்பு கொண்டவையாக உள்ளன. எனினும் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோலங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. வளைந்து கொடாத; தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன "நிலைத்த மனக்கண் வடிவம்" (fixed fantasies) அல்லது "செயற்பிறழ்வு மனக்கண் நோக்கு" (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமைந்த நம்பிக்கை முறைமைகளினால் உருவாவதாகக் கருதப்படுகின்றது.