Top 10 similar words or synonyms for ferry

boat    0.900081

highlands    0.893819

route    0.893383

near    0.891858

approaching    0.887997

crossing    0.886495

southwestern    0.884855

panamericana    0.883089

chile    0.882757

kanchanaburi    0.882367

Top 30 analogous words or synonyms for ferry

Article Example
லிட்டில் பெரி லிட்டில் பெரி (Little Ferry) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்ஜென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.
இறால்குழிப் பாலம் இறால்குழிப் பாலம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சாலைப் பாலம். இது 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பாலம் 175 மீட்டர் (574 அடி) நீளமானது. 571 இலங்கை ரூபா செலவில் கட்டப்பட்ட இப்பாலத்துக்கான நிதி பிரெஞ்சு அபிவிருத்தி முகமையின் திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழான இலகு கடன் மூலமாகவும், இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு வசந்தம் திட்டத்தின் கீழும் பெறப்பட்டது. இறால்குழிப் பாலம் A15 மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். முன்னர் இவ்விடத்தில் ஆற்றுக்குக் குறுக்கான பயணம் படகுகள் மூலமே இடம்பெற்றுவந்தது. இபோது இறால்குழிப் பாலத்தினூடாக மக்கள் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது. The bridge replaced a ferry boat service that had been transporting people and vehicles across the river.
டிரான்ஸ் இசை மிகவும் பிரபலமான டிரான்ஸ் இசையானது ஹௌஸ் வகை இசையை விட அதிகமாக 'மரபமைக்கும்' பண்பைக் கொண்டிருந்தது, அது டிரம் மற்றும் பேஸ் இசையை விட மிகவும் ஆறுதலளிக்கும் விதமாக இருந்தது டெக்னோ இசையை விட மிகவும் மெலடியாகவும் இருந்தது. இதனால் அது பரவலான ரசிகர்களைப் பெற்றது. பால் வேன் டைக் (Paul van Dyk), ஆர்மின் வேன் பர்ரென் (Armin van Buuren), டயிஸ்ட்டோ (Tiësto), ராபர்ட் மைல்ஸ் (Robert Miles), அபோவ் & பியாண்ட் (Above & Beyond), டாரன் டேட் (Darren Tate), ஃபெர்ரி கார்ஸ்ட்டென் (Ferry Corsten), ஜான் ஜெலன் (Johan Gielen), ஏ.டி.பி. (ATB), பால் ஓக்கன்ஃபோல்ட் (Paul Oakenfold), பல்சர் (Pulser) மற்றும் தர்ட் எலிமெண்ட் (Third Element) ஆகிய கலைஞர்கள் முன்புலத்திற்கு வந்தனர். தயாரிப்பாளர்களும் ரிமிக்சர்களும் இப்பாடல்களில் பாணியின் ஒரு "காவிய" தொனியைச் சேர்த்து வழங்கினர். இந்தத் தயாரிப்பாளர்களில் பலர் தங்கள் சொந்த தயாரிப்புகளையும் பிற DJக்களின் இசையையும் பயன்படுத்தி கிளப்புகளில் DJ நிகழ்ச்சியையும் வழங்கினர். 1990களின் இறுதியில், டிரான்ஸ் இசை வகையானது வணிக ரீதியாக மிகப் பிரம்மாண்டமானதாக வளர்ந்தது; ஆனால் மிகவும் வேறுபட்ட பல வகைகளாகப் பிரிந்தது. 1990களின் மத்தியில் டிரான்ஸ் இசையை ஒலிக்க உதவிய கலைஞர்களில் சிலர் ஒரு பத்தாண்டுகளின் இறுதியில் மறைந்திருக்கும் ஒலிகளுக்காக டிரான்ஸ் இசை வகையை முழுவதுமாக கைவிட்டனர். இது போன்ற கலைஞர்களில் குறிப்பானார்களில் பாஸ்கல் எஃப்.இ.ஓ.எஸ் (Pascal F.E.O.S.) மற்றும் ஆலிவர் லையப் ஆகியோரும் அடங்குவர்.