Top 10 similar words or synonyms for eros

iran    0.781005

hamas    0.760475

indigenous    0.759626

iraq    0.758569

tome    0.754054

haitian    0.751239

affinity    0.750484

annam    0.743959

turkish    0.743385

relations    0.742867

Top 30 analogous words or synonyms for eros

Article Example
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி "அளிக்கும் அன்பு" (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து "பெறும் அன்பு" (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது.
குபிட் குபிட் (ஆங்கிலம்: Cupid), பண்டைய உரோமானியரின் காதல் தெய்வமாகும். (மன்மதனுக்கு இணையான தெய்வம்). கிரேக்கர்களிள் காதல் தெய்வமான ஈரோசு (Eros) க்கு ஒப்பான தெய்வமுமாகும். மேலும் மெர்குறி மற்றும் வீனசு ஆகியத் தெய்வங்களின் மகனாவான்.
அன்பு அன்பு என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு ஆனால் தொடர்புடைய வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற்போல வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் பல்வேறு வகையான சூழலிலும் கிரேக்க மொழியில் agape, eros என்ற சொற்களை உள்ளடக்கிய லவ் என்ற சொல் பயன்படுவது போல ஆங்கிலத்திலும் பயன்படுகிறது .அன்பை கருத்தில் கொள்ளும் கலாச்சார வேறுபாடுகள் அன்பு என்ற சொல்லுக்கு ஒரு உலகளாவிய வரையறையை உருவாக்குவதை தடுக்கின்றன .
ஹயபுசா கலிலேயோ, நியர்-ஷூமேக்கர் போன்ற வேறு விண்கலங்கள் சிறுகோள்களை நோக்கிச் சென்றிருந்தாலும், ஹயபுசா திட்டம் வெற்றியளித்தால், முதற்தடவையாக சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்த வந்த விண்கலம் என்ற பெருமையைப் பெறும். 2000 ஆம் ஆண்டில் நியர் சூமேக்கர் விண்கப்பல் 433 ஈரோஸ் (Astroid: 433 Eros) என்ற சிறுகோளில் கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது. ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது.
எரோஸ் (தொன்மவியல்) எரோஸ் அல்லது ஈரோஸ் ("Eros") என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் காதற் கடவுளான அப்ரடைட்டியின் மகன் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் கியூபிட் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை அல்லது விருப்பத்தின் கடவுள் ஆவார். இவர் கிரேக்க ஆதிக் கடவுளருள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய வாழிடம் ஒலிம்பியா ஆகும்.
அன்பு பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் நான்கு விதமான அன்பை அடையாளம் கண்டனர்: அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில்-storge), நட்பு (கிரேக்கத்தில்-philia) காதல் (கிரேக்கத்தில்-eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில்-agape) என்பனவாகும். இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் என நவீன எழுத்தாளர்கள் அன்பின் வகைகளை மேலும் வேறுபடுத்தி காட்டியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் அல்லாத பாரம்பரியத்தினரும் இந்த அன்பின் மாறுபாடுகள் அல்லது அறிகுறிகளை வேறுபடுத்தியுள்ளனர் . கூடுதலாக அன்பு என்பது மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்த பொருளையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட பொருளும் பயன்களும் சேர்ந்துள்ள உணர்வுகளின் சிக்கலான தன்மையால் அன்பு என்ற சொல்லை வரையறுப்பது மிகவும் கடினமானச் செயலாக உள்ளது.
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ("Eelam Revolutionary Organization of Students") அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது ஈரோஸ் ("EROS") எனும் பெயரால் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதியாகும். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவே உயர்மட்டத்தீர்மானங்களை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன்(நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.