Top 10 similar words or synonyms for edith

macdonald    0.955186

morrow    0.954674

edna    0.953684

middleton    0.952941

roberts    0.950837

patton    0.946831

christine    0.946749

luke    0.946602

brewer    0.945469

darrell    0.943705

Top 30 analogous words or synonyms for edith

Article Example
எடித் எட் எடித் எஃட் ( "Edith Head", அக்டோபர் 28, 1897 – அக்டோபர் 24, 1981)எட்டு ஆசுகர்கள் பெற்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளராவார். இவரது ஆசுகர் சாதனையை இதுவரை வேறெந்த ஆடைகலன் வடிவமைப்பாளரும் எட்டவில்லை. ஆல்பிரடு இட்ச்காக்கின் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த இவரே நடிகை ஆட்ரி எப்பர்னின் மங்காப் புகழுக்கும் காரணமாக அறியப்படுகிறார்.
எடித் கோவன் பல்கலைக்கழகம் எடித் கோவன் பல்கலைக்கழகம் (Edith Cowan University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதற் பெண் பாராளுமன்ற உறுப்பினரான எடித் கோவனின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
தோற்றப்பாட்டியல் குசேர்லின் கருத்தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டு தோற்றப்பாட்டியல், அவரால் மட்டுமன்றி அவரது மாணவர்களான எடித் இசுட்டெயின் (Edith Stein), மார்ட்டின் எய்டெகர் (Martin Heidegger) என்போராலும், மக்சு இசுக்கெலர் (Paul Ricoeur), நிக்கொலாய் கார்ட்மான் (Nicolai Hartmann), மோரிசு மேர்லெயு-பொன்டி (Maurice Merleau-Ponty), யேன்-பவுல் சார்ட்ரே (Jean-Paul Sartre) போன்ற இருப்பியல்வாதிகளாலும், மெய்யியலாளர்களான பவுல் ரிக்கோயர் (Paul Ricoeur), எம்மானுவேல் லெவினாசு (Emmanuel Levinas) சமூகவியலாளர்கள் ஆல்பிரட் சுட்சு (Alfred Schütz), எரிக் வொயெகெலின் (Eric Voegelin) போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது.
இதித் ஸ்டைன் புனித இதித் ஸ்டைன் ("Saint Edith Stein", அக்டோபர் 12, 1891 – ஆகத்து 9, 1942) ஒரு ஜேர்மானிய - யூத மெய்யியலாளர் ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.
எடித் அப்போட் எடித் அப்போட் ("Edith Abbott"; செப்டம்பர் 26, 1876 – ஜூலை 28, 1957), ஐக்கிய அமெரிக்க நாட்டின் பொருளியலாளர், கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவிலுள்ள நெப்ராசுக்கா-கிரீன் தீவில் பிறந்தார்.இவா் சமூகப் பணியில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவா் சிகாகோ பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பயின்றாா்.