Top 10 similar words or synonyms for dominance

valour    0.901100

thereby    0.898122

advances    0.896718

rhetorical    0.893984

determining    0.893901

cholzha    0.892825

secretion    0.892660

unpublished    0.892248

translating    0.891346

identified    0.891188

Top 30 analogous words or synonyms for dominance

Article Example
பக்கக்கிளை Apical dominance, Campbell, Neil A. (2010) Biology Eighth Edition Pearson: pg 740
ஆட்சியுடையது (மரபியல்) மரபியலில் ஆட்சியுடைது ("dominance") என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.
அலைத்தீநுண்மம் இத்தீநுண்மங்கள் இனங்களுக்கிடையில் மரபணுவைப் பரிமாற்றுவதால் இவை இனப்பரவலிலும் (Species diversity) மேலும் ஒருத் தனியினமே உருவாகும் அளவிற்குக் காரணமாகின்றன. இவை நிலைக்கருவிலிகளுக்கிடையில் மரபணுப் பரவியிருத்தலில் மிகமுக்கியப் பங்காற்றுகிறது. Competitive dominance என்று அறியப்படும் முந்துபவர்களைக் கொன்று - அஃதாவது சூழலில் முந்திக்கொண்டு வளரும் நிலைக்கருவிலி உயிர்களை அழித்தும் அதன் வளர்ச்சி மற்றும் முந்துதலில் கண்காணிப்புச் செலுத்தி இவை ஒருக் கட்டுப்பாட்டில் நிறுத்தி வருகின்றன
அரவிந்த் சுப்பிரமணியன் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்தில் டென்னிசு வெதர்சுடோன் மூத்த ஆய்வாளராகவும் உலகளாவிய மேம்பாட்டு மையத்தில் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில் பொருளியலாளராகப் பணியாற்றியுள்ள அரவிந்த் இந்தியா, சீன மக்கள் குடியரசு, மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரச் செல்வாக்கு குறித்த வல்லுநராகக் கருதப்படுகிறார். ஆங்கிலத்தில் "இந்தியாவின் முறை:பொருளியல் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் " (India's Turn: Understanding the Economic Transformation) என்ற நூலை 2008இலும் "ஒளிமறைப்பு: சீனாவின் பொருளியல் முதன்மையின் நிழலில் வாழ்வது" (Eclipse: Living in the Shadow of China's Economic Dominance) என்ற நூலை செப்டம்பர் 2011இலும் எழுதியுள்ளார். மேலும் 2012இல் "யார் மூலதனக் கணக்கை திறக்க வேண்டும்" (Who Needs to Open the Capital Account?) என்ற நூலை இணைந்து பதிப்பித்துள்ளார்.
கலப்பு கை பழக்கம் கலப்புக் கைப்பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance) என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு, கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளைப் பயன்படுத்துவர். இருகைப்பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரிசமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்புக் கைப்பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒருகைப் பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாகக் கண்டுகொள்வர்.