Top 10 similar words or synonyms for domestication

males    0.966988

unpublished    0.957382

upstairs    0.953483

carnivores    0.951912

feira    0.951351

projections    0.950945

supporting    0.950560

passages    0.950220

personalities    0.949890

prominent    0.949351

Top 30 analogous words or synonyms for domestication

Article Example
பொருளாதர தாவரம் Jump up ^ Stevens, Mikel, Jeff Maughan, and Rick Jellen. "Domestication of Corn, Rice, Soybean, and Sugarbeet." Living with Plants. July 08 2003. May 2009. .
கலப்பு பண்ணைத் திட்டம் Jump up ^ McTavish, E.J.; Decker, J.E.; Schnabel, R.D.; Taylor, J.F. & Hillis, D.M. (2013). "New World cattle show ancestry from multiple independent domestication events". Proc. Natl. Acad. Sci. U.S.A. 110: E1398–406. PMC 3625352 Freely accessible. PMID 23530234. doi:10.1073/pnas.1303367110.
நாய் தகவல்தொடர்பு 2. நாய்கள் கொல்லைப்படுத்தல் (domestication) செய்யும்போது அவை மனிதர்களின் மீதான அச்சம் நீங்கியது மட்டுமின்றி மனிதர்களுடன் தகவல்பரிமாற்றத்தில் இருந்த புதிர் விடுவிக்கவும் கற்றுக்கொண்டன.[2] 3 மனிதர்களுடனான நாய்களின் சகபரிணாமம்(co-evolution) அவற்றின் உணரிய எந்திரத்தின்(cognitive machinary)மூலம் மனித சமூக வெளிப்பாடுகளை அறிந்துகொள்ள மட்டுமல்ல அவர்களின் மனஉணர்வுகளை அறியவும் செய்தன.[3] 4. மனிதர்களின் உடல்மொழி தகவல்தொடர்பினை அறியவும் அவை முக்கியத்துவம் கொடுத்தன.
கலப்பு பண்ணைத் திட்டம் Jump up ^ Larson, G.; Piperno, D. R.; Allaby, R. G.; Purugganan, M. D.; Andersson, L.; Arroyo-Kalin, M.; Barton, L.; Climer Vigueira, C.; Denham, T.; Dobney, K.; Doust, A.N.; Gepts, P.; Gilbert, M. T. P.; Gremillion, K. J.; Lucas, L.; Lukens, L.; Marshall, F. B.; Olsen, K.M.; Pires, J.C.; Richerson, P.J.; Rubio De Casas, R.; Sanjur, O.I.; Thomas, M.G.; Fuller, D.Q. (2014). "Current perspectives and the future of domestication studies". Proceedings of the National Academy of Sciences. 111 (17): 6139. PMC 4035915 Freely accessible. PMID 24757054. doi:10.1073/pnas.1323964111 Freely accessible.
கொல்லைப்படுத்தல் கொல்லைப்படுத்தல் "(Domestication)" அல்லது வீட்டிற் பழக்குதல் அல்லது வீட்டினமாக்கம் என்பது ஓர் உயிரினக்குழு (மாந்தர்), தான் முன்கணிக்கும் வளங்களைப் பெற, மற்றொரு உயிரினக்குழுவின் (விலங்கு அல்லது தாவரம் அல்லது பூஞ்சை) இனப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் தொடர்ந்த பல தலைமுறைச் செயல்பாடு ஆகும். குறிப்பாக இது, விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது பூஞ்சைகள் கட்டுப்பாடான சூழலுக்கு தகவமையச் செய்யும் செயல்முறையைக் குறிக்கும். சார்லசு டார்வின் காட்டு மூதாதைகளில் இருந்து வீட்டு விலங்குகள் சில பண்புகளில் வேறுபட்டு இருத்தலை முதலில் கண்டுணர்ந்தார். இவர் தான் முதலில் மாந்தர் வேண்டிய பண்புகளை நேரடியாக நனவோடு தேர்ந்தெடுக்கும் செயற்கைத் தேர்வுமுறை வளர்ப்பிற்கும் இயற்கைத் தேர்வின் விளைபொருளாகப் படிமலர்ந்து சில பண்புகள் உருவாகும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கண்டுணர்ந்தார். காட்டு, வீட்டு உயிரினத் திரளிடையே மரபியல் வேறுபாடும் அமைகிறது. காட்டுவகையில் இருந்து வீட்டு வகைகள் உருவாகிய தொடக்கநிலைக் கட்டங்களுக்கும் பின்னர் பின்னவை காலப்போக்கில் பெற்ற பண்பு மேம்பாடுகளுக்கும் இடையில் கூட பெருத்த வேறுபாடு அமைதலை அறிவியல் அறிஞர்கள் கண்டுணர்ந்துள்ளனர். வீட்டினவாக்கத்தின் தொடக்கத்தில் உருவாகிய வீட்டினவாக்கப் பண்புகள அனைத்து வீட்டினவாக்க உயிரிகளிலும் அமையும். ஆனால், தனி வளர்ப்புயிரிகளைக் கருதினாலும் அல்லது வட்டார உயிரினத்திரள்களைக் கருதினாலும், பின்னர் ஏற்பட்ட மேம்பாட்டுப் பண்புகள் குறிப்பிட்ட விகித உயிரிகளில் மட்டுமே, நிலவும்.