Top 10 similar words or synonyms for distant

corporal    0.936327

enigma    0.936134

responsibility    0.935936

מלכ    0.935010

create    0.934170

meetings    0.933920

timing    0.933493

greed    0.933420

stored    0.933289

reporting    0.933019

Top 30 analogous words or synonyms for distant

Article Example
அஷானி சங்கத் அஷானி சங்கத் (வங்காள மொழி: অশনি সংকেত, ஆங்கிலம் title: Distant Thunder) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,போபிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சலில் சௌதுரி 1980ல் சலீல் சௌதுரி இசையமைத்த 'தூரத்து இடிமுழக்கம்' அவரது கடைசி தமிழ்ப் படம். அதில் உள்ள 5 பாடல்கள் புகழ்பெற்றவை. 'மணிவிளக்கால் அம்மா' 'செவ்வெள்ளிபூவே' 'வலையேந்திச் செல்வோம்' ஆகியவற்றுடன் அதில் வரும் ஆங்கிலப்பாடலான 'There is a rainbow in the distant sky' யும் முக்கியமானது. ஆங்கிலப்பாடலை சலீல் சௌதுரியே எழுதினார். ஆனால் இப்படத்தில் வரும் 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்றபாடல்தான் தமிழில் சலீல் சலீல் சௌதுரியின் சிறந்த பாடல் எனலாம். ஆனால் அன்றைய சிவாஜி , எம். ஜி. ஆர் யுகத்தின் தேவைகளை மென்மையும் நுட்பமும்கொண்ட சலீல் சௌதுரியின் இசையால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நேரடிப்பங்களிப்புத் தமிழில் குறைவே.