Top 10 similar words or synonyms for dependent

exception    0.937721

mostly    0.935238

costs    0.931516

uses    0.929808

exist    0.929111

corpora    0.928990

responsibility    0.927030

collective    0.926752

though    0.925389

describing    0.924463

Top 30 analogous words or synonyms for dependent

Article Example
பௌத்தம் கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
சார் மாறியும் சாரா மாறியும் ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறி அல்லது மாறிகளில் சார்ந்து இருக்கும்பொழுது அதை சார் மாறி (dependent variable) எனலாம். ஒரு சோதனையில் மாறியின் பெறுமானம் எப்படி வேறு மாறிகளில் சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வதே நோக்கமாகும்.
இரண்டாவது இயல் வடிவம் உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை முதல் இயல் வடிவத்துக்கும் கட்டுப்பட்டும், மேலும் பின்வரும் விதிகளுக்கும் கட்டுப்பட்டால் அது இரண்டாவது இயல் வடிவம் உடையது. எல்லா சாவி இல்லாத (non-key) இயற்பண்புகளும் (attributes) முழுமையாக முதன்மை சாவி இயற்பண்புடன் சார்புச்சாருகை (functionally dependent) கொண்டிருக்க வேண்டும்.
தமிழர் பண்பாடு "தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."
நீரிழிவு நோய் முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை Zamore P, Tuschl T, Sharp P, Bartel D (2000). "RNAi: double-stranded RNA directs the ATP-dependent cleavage of mRNA at 21 to 23 nucleotide intervals". Cell 101 (1): 25–33. doi:10.1016/S0092-8674(00)80620-0. PMID 10778853.
மூல உயிரணு தானம் குருதி தானம் செய்வது போல 17 க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மிகவும் ஆரோக்கியமானவராக இதய நோய், cancer, blood diseases, insulin-dependent diabetes and infectious diseases such as HIV/AIDS, hepatitis B and C. போன்ற நோய்களற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் உடல் எடை, உயரம் போன்றவற்றில் சில கட்டுப்பாடுகள் உண்டு. இந்த உயரத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்பான அட்டவணையினைக் கீழ்கண்ட இணையத்தள முகவரியில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.
ஏபிஓ குருதி குழு முறைமை மாற்றுரு பல்வகைமை (allele diversity) யினால் ஏற்படக்கூடிய கூர்ப்பை உருவாக்கும் திறனானது, எதிர்மறை அதிர்வெண் சார்ந்த தேர்வாக (negative frequency-dependent selection) இருப்பதற்கான சாத்தியமே அதிகமாகும். அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது, வேறு விருந்துவழங்கிகளில் இருந்து நோய்க்காரணிகளால் காவப்படும் பிறபொருளெதிரியாக்கிகளை விட, உயிரணுக்களின் மென்சவ்விலிருக்கும் மரபியல் மாற்றத்துக்குட்பட்ட அரிதான பிறபொருளெதிரியாக்கிகளை இலகுவில் அடையாளப்படுத்தும். இதனால் அரிதான வகைகளைக் கொண்ட தனியன்கள் இலகுவில் நோய்க்காரணிகளை அடையாளப்படுத்தக் கூடியவையாக இருக்கும். மனிதர்களிடையே அதிகளவில் காணப்படும் மக்கள்தொகைக்குள்ளேயான பல்வகைமை, தனியன்களிடையேயான இயற்கை தேர்வினால் ஏற்படுகிறது
ஆர்.என்.ஏ. படியெடுப்பு ஆர்.என்.ஏ நகலாக்கம் அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன . இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.