Top 10 similar words or synonyms for copyright

NotFoundError    0.789

Top 30 analogous words or synonyms for copyright

Article Example
அளிப்புரிமை அளிப்புரிமை (Copyleft) என்ற சொல், காப்புரிமை (Copyright) என்ற சொல்லிற்கு தத்துவரீதியாக செய்யப்பட்ட மாற்றமாகும்.
1,4–இருபுரோமோபென்சீன் 3: Merck Index, 14th Ed. Print. Pg 3024. Copyright 2006 Merck&Co Inc. Whitehouse Station, NJ, USA
பதிப்புரிமை மீறல் பதிப்புரிமை மீறல் ("Copyright infringement") என்பது பதிப்புரிமைச் சட்டத்தினுள் அடங்கும் எந்தவொரு விடயத்தினையும், தவறான முறையில் உரிமையாளரின் அனுமதி இன்றிப் பயன்படுத்தல், மாற்றங்கள் செய்தல், காட்சிப்படுத்தல், பிரதி செய்தல் ஆகும். இது சட்டத்தினை மீறிய ஓர் செயற்பாடு ஆகும். மேலும் பதிப்புரிமையை மீறும் போது பல நாடுகளில் பல்வேறுபட்ட தண்டனைகளும் வழங்கப்படுவதுண்டு. பதிப்புரிமை மீறல் செயற்பாடு கொள்ளை ("piracy") எனவும் திருட்டு ("theft") எனவும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றது.
பதிப்புரிமை பதிப்புரிமை ("Copyright") என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ("World Book and Copyright Day") அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் "ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்" (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
சென்னை பொது நூலக சட்டம் 1857 ஆம் ஆண்டின் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்ட பதிப்பு பதிப்புரிமை (Copyright Librarires) நூலகங்களுக்கான சட்டதின் படி ,பொது நூலகங்களின் நிலைமை சற்றே மாற்றம் அடைந்துள்ளது. இந்த பதிப்புரிமை சட்டத்தின் படி அனைத்து பதிப்பாளர்கள் அவர்கள் வெளியிடும் புத்தகங்களின் அவற்றின் ஐந்து பிரதிகளை மாநில அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும், அவை அந்த நான்கு பிரதி நகல்களை மாநில மத்திய நூலகத்திற்கு அனுப்பும். [7] [8]மேலும் பல்வேறு மாநிலங்களின் பல்வேறு மறு சீரமைப்புகள் படி இந்த சட்டம் இப்போது ஆந்திரா மற்றும் கேரளாவின் மாநிலத்தில் நடைமுறை படுத்தபட்டு வருகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டம் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டம் ("Copyright Law of the United States") ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் தனிப்பட்ட உரிமைத் தொகுதிகள் வழங்குவதன் மூலமாக கலையையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கின்றது. பதிப்புரிமைச் சட்டம் ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் தங்கள் படைப்புக்களை ஆக்கவும் அவற்றின் படிகளை விற்கவும் வழிப்பேறு ஆக்கங்களை உருவாக்கவும் பொதுவெளியில் தங்கள் படைப்புக்களை காட்சிப்படுத்தவும் நிகழ்த்தவும் தனிப்பட்ட உரிமைகளை வழங்குகின்றது. இந்த தனிப்பட்ட உரிமைகளுக்கு நேரக்கெடு விதிக்கப்பட்டுள்ளது; பொதுவாக படைப்பாளி இறந்தபிறகு 70 ஆண்டுகள் வரை இந்த உரிமைகள் நிலைத்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் சனவரி 1, 1923க்கு முந்தைய இசைத் தொகுப்புகள் பொதுப்பரப்பில் உள்ளனவாக கருதப்படுகின்றன.
எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் ("Digital Millennium Copyright Act", DMCA) என்பது உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) 1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய இரு உடன்படிக்கைகளை செயலாக்கும் வண்ணம் கொண்டுவரப்பட்ட ஓர் ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டமாகும். இந்தச் சட்டம் பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் ( எண்மிய உரிமங்கள் மேலாண்மை அல்லது DRM என பொதுவாக அறியப்படும்) முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது. பதிப்புரிமை மீறப்பட்டிருக்காவிடினும் அதற்கு வழிவகை செய்தலே குற்றமாகும். தவிர இணைய வழி பதிப்புரிமை மீறல்களுக்கான தண்டனையையும் கூட்டியுள்ளது.
ஒளிப்பதி பேசி இணைவலை இணைத்த கருவியாக, megapixel ஒளிப்பதி பேசிகள் are playing significant roles in crime prevention, journalism and business applications as well as individual uses. They can also be used for activities such as voyeurism, invasion of privacy, and copyright infringement. Because they can be used to share media almost immediately, they are a potent personal content creation tool. On January 17, 2007, New York City Mayor Michael Bloomberg announced a plan to encourage people to use their ஒளிப்பதி - பேசிகள் to capture crimes happening in progress or dangerous situations and send them to emergency responders. Through the program, people will be able to send their படிமங்கள் or காணொளி directly to 911.[22]
ஒளிப்பதி பேசி From time to time, organizations and places have prohibited or restricted the use of ஒளிப்பதி பேசிகள் and other ஒளிப்பதி கள் because of the privacy, security, and copyright issues they pose. Such places include the Pentagon, federal and state courts,[23] museums, theaters, and local fitness clubs. Saudi Arabia, in April 2004, banned the sale of ஒளிப்பதி பேசிகள் nationwide for a time before reallowing their sale in December 2004 (although pilgrims on the Hajj were allowed to bring in ஒளிப்பதி பேசிகள் ). In South Korea and Japan, all ஒளிப்பதி பேசிகள் sold in the country must make a clearly audible sound whenever a picture is taken: These laws are intended to reduce the number of up-skirt photos taken.[24]