Top 10 similar words or synonyms for cohen

murray    0.944969

morris    0.944050

holt    0.942005

williams    0.941715

kenneth    0.940472

rees    0.938805

wilkinson    0.937098

leonard    0.936254

gladstone    0.934165

timothy    0.933347

Top 30 analogous words or synonyms for cohen

Article Example
அம்மானியம் Sources: F. Israel in D. Cohen (ed.), "Les Langues Chamito-semitiques", Paris:CNRS 1988.
உயிரித் தொழில்நுட்பம் Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர். இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது.
ஜெட் ( திரவம் ) 2. Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), ISBN 978-0-12-373735-9
ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்) ஸ்டான்லி கோஹன் ("Stanley Cohen", பி. நவம்பர் 17, 1922) ஒரு அமெரிக்க உயிரியலாளர். இவர் ப்ரூக்ளின் கல்லூரியில் 1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரி விலங்கியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1948 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்தற்காகப் பரவலாக அறியப்படுகிறார். 1986ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ரீட்டா-லெவி மோன்டால்சினியுடன் சேர்ந்துப் பெற்றவர்.
பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு மனத் தளர்ச்சியை வெளிப்படுத்துவதுடன் சமூக இழுக்கு இணைந்திருப்பதன் காரணமாகவோ அல்லது இந்த நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை பற்றிய அறியாமையின் காரணமாகவோ, வரலாற்று நாயகர்கள் பலரும் இதைப் பற்றிப் பேசுவதையோ அல்லது இதற்குச் சிகிச்சை பெறுவதையோ தவிர்த்தே வந்துள்ளன்ர். இருப்பினும், இத்தகைய வரலாற்று நாயகர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் அல்லது அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்கையில், அவர்கள் மனத் தளர்ச்சியை ஏதாவது ஒரு வடிவில் கொண்டிருந்திருக்க வேண்டும் எனப் புலப்படுகிறது. இவ்வாறு மனத் தளர்ச்சியால் அவதியுற்றிருக்கக்கூடியவர்கள் பட்டியலில், ஆங்கிய எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley), அமெரிக்க - ஆங்கிலேய எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ் (Henry James) மற்றும் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆகியோர் அடங்குவர். சமகாலத்திய புகழ் வாய்ந்தோர் சிலரும் இத்தகைய மனத் தளர்ச்சி கொண்டிருந்திருக்கக் கூடியது சாத்தியமே. இவர்களில், கனடியப் பாடலாசிரியர் லியோனார்ட் கொஹென் (Leonard Cohen) மற்றும் அமெரிக்க நாடக ஆசிரியர் டென்னெஸ் வில்லியம்ஸ் (Tennessee Williams) ஆகியோரும் உண்டு. வில்லியம் ஜேம்ஸ் (William James) மற்றும் ஜான்.பி.வாட்சன் (John B. Watson) போன்ற முன்னோடியான சில உளவியலாளர்கள் தங்களது மனத் தளர்ச்சி நிலைக்குத் தாமே சிகிச்சை அளித்துக் கொண்டதுண்டு.