Top 10 similar words or synonyms for chirurgus

hydrophasianus    0.972535

preening    0.961306

affinis    0.941878

breeding    0.941330

vented    0.932084

dremomys    0.931424

hoary    0.929713

nucifera    0.929489

soriculus    0.928636

caudatus    0.928554

Top 30 analogous words or synonyms for chirurgus

Article Example
நீளவால் தாழைக்கோழி நீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி ("Pheasant-tailed Jacana", Hydrophasianus chirurgus) என்பது நீர்நிலைகளிலும், நன்னீர் குளங்களிலும், தாமரைத்தடாகங்களிலும், அல்லிக்குளங்களிலும், நதித்துவாரங்களிலும் காணப்படும் ஓர் பறவை இனம். இப்பறவையினம் மிதக்கும் தாவரங்கள் அருகும் நீர்நிலைகளை விரும்பி வாழும். மிகவும் நீண்ட கால் விரல்களினால் மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலும் இவை ஓடும் நதிகளைத் தவிர்ப்பதையும் காண இயலும், ஏனெனில் ஓடும் நீரில் பயிர்கள் பல்கிப் பெருகுவதில்லை. தாவரங்களின் மீது நடக்கவும் ஓடவும் விருப்பப்பட்டாலும், கால்விரல்களின் நடுவினில் சவ்வு இல்லாவிடினும் இவற்றால் மிகவும் நன்றாக நீந்தவும் முடியும்.