Top 10 similar words or synonyms for ching

attitudes    0.865222

nobis    0.857081

cum    0.856543

guerre    0.855662

genealogies    0.855554

tantum    0.855099

studi    0.853426

tuae    0.853397

terra    0.853054

actes    0.851784

Top 30 analogous words or synonyms for ching

Article Example
கிழக்கத்திய மெய்யியல் மேலும் கிழக்கத்திய மெய்யியல்கள் "பலகொள்கை இசைவு தத்துவம்" ("Syncretism") என்னும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து, மரபுவழி சமயக் கொள்கைகளோடு மெய்யியல் கொள்கைகளையும் எளிதாக இணைத்துக்கொண்டன. எடுத்துக்காட்டாக, "யி சிங்" ("I Ching"), "யிங்-யாங்" ("Ying and Yang"), "வு சிங்" ("Wu Ching"), "ரென்" ("Ren") போன்ற சமயக் கொள்கைகள், மரபுக்கொள்கைகளோடு இசைவுற இணைத்ததைக் குறிப்பிடலாம்.
கிழக்கத்திய மெய்யியல் சுவிட்சர்லாந்து நாட்டவரான கார்ல் யுங் ("Carl Jung") என்னும் உளவியலார் சீன மெய்யியல் கொள்கையாகிய "இ சிங்" ("I Ching") என்பதைத் தம் சிந்தனையோடு இணைத்தார். ஒன்றுக்கொன்று எதிர்மறையான சக்திகள் தமக்குள் சமநிலை பெறுவதே இலட்சிய நிலை என்னும் அத்தத்துவத்தை யுங் தழுவிக்கொண்டார்.
சுவாங்சீ (நூல்) சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் கிமு 350 - 300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சூ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.
தாவோ தே ஜிங் தாவோ தே ஜிங் ("Tao Te Ching") (), என்பது ஒரு சீன செவ்வியல், மெய்யியல் நூல் ஆகும். இது லாவோ சீ என்ற ஒரு அறிஞரால் கிமு 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (, லாவோ சீ என்றால் பழைய ஆசிரியர் "Old Master" என்பது பொருள்) சவு அரசமரபு காலத்தில் அதன் தலைநகரில் ஆவனக் காப்பாளராக பணிபுரிந்தவர் இவர் என்று கருதப்படுகிறது.
கிழக்கத்திய மெய்யியல் ஹைடகரின் மெய்யியல் சிந்தனையில் கிழக்கத்திய மெய்யியல் பாங்குகள் உள்ளன என்று சிலர் கருதுகின்றனர். ஒரு சப்பானியருக்கும் ஆய்வாளருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஹைடகரின் எழுத்துகளில் உள்ளது. மேலும், ஹைடகர் தம் சீன மாணவராகிய பவுல் சாயோ என்பவரோடு சேர்ந்து தாவோயிச மூல நூலாகிய "தாவோ தே சிங்" ("Tao Te Ching") என்னும் ஆதார ஏட்டை செருமானிய மொழியில் பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு, ஹைடகர் தம் மெய்யியல் சிந்தனையில் "கிழக்கு" நோக்கித் திரும்பினார் என்றொரு கருத்து உள்ளது.
லாவோ சீ சவு வம்சம் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்த தத்துவஞானி அவ்விடம் விட்டு அகன்று, குய்ன் மாகாணத்தை அம்மாகாணத்தின் நுழைவுவாயிலாக இருந்த இக்சியாங்கு கனவாய் வழியாக வந்தடைந்தார். அந்நிலத்தின் புகழ்பெற்ற பாதுகாவலனான இன்க்சி (Yinxi) அவரிடம் ஒரு தாவோ குறித்த புத்தகத்தை எழுதித்தந்து விட்டு தனது தேசத்தை விட்டு வெளியேறும்படி இறைஞ்சினார். அதன்பின், லாவோ சீ 2000 எழுத்துக்களில் இரண்டு பிரிவுகளில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் தாவ் (உண்மையில் "வழி") மற்றும் டி (அதன் "நல்லொழுக்கம்") பற்றிய அவரது கருத்துக்களை முன்வைத்தார்: இந்த நுாலே தாவோ தே ஜிங் "(Tao Te Ching - 道德經)" என்று அழைக்கப்படுகிறது. இவரின் இந்த நூலின் படி, "தாவோ" எனப்படுகின்ற வழி மாற்றமடையாது என்பதுவும் அதுவே பிரபஞ்ச உண்மையாகவும் விளக்கப்படுகிறது. இவரின் தாவோயியம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. தாவோயியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார். இவர் கிமு 6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சீன மரபு சொல்கிறது.
சீ சிங் சீ சிங் («பாடல்களின் தொகுப்பு» "Shih-ching", "Shijing", அல்லது வாழ்த்துப்பாக்களின் நூல் ("Book of Odes") என்பது சீனத்தின் முதல் நூலாகும். இன்று கிடைக்கும் சீன நூல்களில் மிகத் தொன்மையானது இதுவே. இந்த நூலை ஆங்கிலத்தில் "Classic of Poetry" என்று அழைக்கின்றனர், இது பெரும்பாலும் மிகச்சிறந்த பாடல்களின் தொகுப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் காலம் கி.மு. 11 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். "ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்" என்னும் பாரம்பரிய நூல்களை  கன்பூசியஸ் தொகுத்ததாகக் கூறப்படுகிறது, அதில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு காலக்கட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகள் சீனாவிலும் அண்டை நாடுகளிலும் அறிஞர்களால் மனனம் செய்யப்பட்டு, நினைவில் வைக்கப்பட்டிருந்து. பின் எழுத்தால் எழுதப்பட்டன. சிங் அரசமரபு காலத்தில் அதன் ஓசை வடிவங்கள் பழைய சீன ஒலியியல் பற்றிய ஆய்வுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, நூலுக்கு இருந்த திரிபான விளக்கங்கள் மாற்றப்பட்டு பழைய உரை விளக்கங்கள் மீட்கப்பட்டன.