Top 10 similar words or synonyms for cervus

unicolor    0.942723

affinis    0.941780

dhole    0.941357

heth    0.939579

teth    0.939534

dremomys    0.939359

marmota    0.939131

sade    0.937704

weasel    0.937606

antilope    0.937454

Top 30 analogous words or synonyms for cervus

Article Example
காட்டுமான் காட்டுமான் ("elk", "wapiti", ("Cervus canadensis")) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியது.
தாமின் மான் தாமின் மான் (thamin, Panolia eldii), என்பது ஒருவகை மான் ஆகும்.இது அருகிய இனம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது . இந்த இனம் முதன் முதலில் இந்தியாவின் மணிப்பூரில் 1839 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், Cervus eldi, 1844 ஆண்டு உருவாக்கப்பட்டது
பூந்தல தேசிய வனம் இங்குள்ள காடுகளில் ஒரு சில யானைகள் "Elephas maximus" இன்னமும் வாழ்கின்றன. இத்தேசிய வனத்தில் காணப்படும் ஏனைய முலையூட்டிகளில் செங்குரங்கு "Macaca sinica", சாம்பற் குரங்கு "Presbytis entellus", பொன்னரி "Canis aureus", சிறுத்தை "Panthera pardus", மீனவப் பூனை "Felis viverrinus", கொடும்புலி "Felis rubiginosa", கீரிப்பிள்ளை "Herpestes" spp., காட்டுப் பன்றி "Sus scrofa", வெண் புள்ளிச் சருகுமான் "Tragulus meminna", குரைக்கும் மான் "Muntiacus muntjak", புள்ளி மான் "Cervus axis", மரை "C. Unicolor", காட்டு முயல் "Lepus nigricollis", இந்திய எறும்பு தின்னி "Manis crassicaudata", மற்றும் இந்திய முள்ளம்பன்றி "Hystrix indica" என்பன அடங்கும்.