Top 10 similar words or synonyms for caves

elephanta    0.892376

kanheri    0.877601

aurangabad    0.865324

cave    0.862103

koil    0.858000

stupa    0.847559

jain    0.843628

sculptures    0.843624

haridwar    0.829939

karla    0.828052

Top 30 analogous words or synonyms for caves

Article Example
தானாலே குகைகள் தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் (Thanale Caves or Nadsur Caves) (ठाणाळे लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், "தானேலே" கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும்.
கர்லா குகைகள் கர்லா குகைகள், (Karla Caves or Karle Caves) பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது.
பார்வதி [[Image:Ellora-caves-1.jpg|thumb| [[எல்லோரா]] குகைச்சிற்பம் - தேவர் புடைசூழ சிவன் - பார்வதி திருமணம்.]]
மகாகாளி குகைகள் மகாகாளி குகைகள் (Kondivite Caves) மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும்.
அவுரங்காபாத் குகைகள் அவுரங்காபாத் குகைகள் (Aurangabad caves) 12 பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, அவுரங்காபாத் நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது.