Top 10 similar words or synonyms for carnegie

texas    0.913782

cornell    0.912088

pennsylvania    0.906332

bloomington    0.904789

kansas    0.902889

pittsburgh    0.900626

maryland    0.900171

indiana    0.898820

oklahoma    0.896572

terminology    0.895020

Top 30 analogous words or synonyms for carnegie

Article Example
ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் நாஷ் 1999ம் வருடம் கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தால் (Carnegie Mellon University) அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் தகவுறு முனைவர் பட்டம் அளிக்கப் பெற்றார்.
ஜார்ஜ் கார்னிகி-புரவுண் ஜார்ஜ் கார்னிகி-புரவுண் ("George Carnegie-Brown", பிறப்பு: சனவரி 28 1906, இறப்பு: மார்ச்சு 26 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1926-1937 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் (Carnegie Mellon University) ஐக்கிய அமெரிக்காவின் பென்னிசில்வேனியாவில் அமைந்துள்ள தனியார் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். கார்னிகி தொழினுட்பக் கல்லூரிகளை ஆன்றூ கார்னிகி நிறுவினார். பின்னர் மெல்லன் கல்வினிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் முக்கிய எந்திரத் தொழினுட்பப் போட்டிகள் நடைபெறும்.
ஆண்ட்ரூ கார்னேகி ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, "Andrew Carnegie", நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.
தேசியத் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 1999ஆம் ஆண்டு "தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வி" குறித்த பட்டறை (Workshop) ஒன்று அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தோடு (Carnegie Mellon University) இணைந்து நடத்தப்பட்டது. அதன் முடிவில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்விக்கான திட்டத்தின் அவசியம் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. ஜூன், 2017 நிலவரப்படி, இதில் 1200க்கும் மேற்பட்ட காணொளிகள் மின்-கல்விப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டேல் கார்னெகி டேல் ஆர்பைசான் கார்னெகி ("Dale Harbison Carnegie") என்பவர் (நவம்பர் 24, 1888 - நவம்பர் 1, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி?("How to Win Friends and Influence People" 1936), லிங்கன் - அறியப்படாதவை ("Lincoln the Unknown" 1932) போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார்.