Top 10 similar words or synonyms for cameroon

slovenia    0.962998

bounty    0.960180

intimate    0.959958

hydropower    0.958504

quake    0.957898

drops    0.957386

partially    0.957326

raises    0.956960

feira    0.955877

jaimini    0.954968

Top 30 analogous words or synonyms for cameroon

Article Example
நைஜீரியா ஆங்கிலம் Ngefac, Aloysius (2008). Social differentiation in Cameroon English. Peter Lang. p. 19. ISBN 9781433103902.
கமரூன் தேசிய காற்பந்து அணி கமரூன் தேசிய கால்பந்து அணி (Cameroon national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கமரூன் நாட்டின் சார்பில் விளையாடும் கால்பந்து அணியாகும். இவர்களின் அடைபெயர்: "வெல்லமுடியாத சிங்கங்கள்" (பிரெஞ்சு: Les Lions Indomptables). இந்த அணியினை, கமரூன் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமுறை (7 தடவைகள் - 1982, 1990, 1994, 1998, 2002, 2010 மற்றும் 2014) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர். ஆயினும், ஒருதடவை மட்டுமே குழுநிலைக்கு அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளனர். இவர்களே, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணியினர்; 1990-ஆம் ஆண்டின் காலிறுதியில் இங்கிலாந்திடம் கூடுதல் ஆட்ட நேரத்தில் தோற்றனர். கமரூன் அணியினர் நான்கு முறை ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றிருக்கின்றனர்.