Top 10 similar words or synonyms for côte

ivoire    0.943377

cuban    0.917147

syrian    0.911350

slovak    0.910137

csd    0.908805

madeira    0.908466

serbia    0.907951

libya    0.907071

colón    0.905520

cameroon    0.903765

Top 30 analogous words or synonyms for côte

Article Example
கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி ("Parti Démocratique de la Côte d'Ivoire") ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) நாட்டின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1946-ம் ஆண்டு Félix Houphouët-Boigny என்பவரால் தொடக்கப்பட்டது.
கோட் டிவார் கோட் டிவார் (Côte d'Ivoire, ஆங்கிலம்: koʊt div'wɑːr, பிரெஞ்சு: ˌkot div'waʀ)) மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.
ஹெக்டர் பேர்லியோஸ் பேர்லியோஸ் பிரான்ஸ் நாட்டில், இசேயர் (Isère) பிரிவில், லையன் (Lyon) என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள லா கோட்-சான் ஆண்ட்ரே (La Côte-Saint-André) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை மாகாண மருத்துவரும், அறிஞரும் ஆவார். இளம் வயதில் பேர்லியோசின் கல்வி பெரும்பாலும் இவர் மூலமே கிடைத்தது. தந்தை தாராண்மை நோக்குக் கொண்ட ஒரு இறைமறுப்பாளர். தாயார் பழமைவாத ரோமன் கத்தோலிக்கர். இவருடன் சேர்த்துக் குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் பிறந்தாலும் மூவர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். ஏனைய இருவரான நான்சியும், அடேலும் வாழ்க்கை முழுதும் ஹெக்டருக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர்.
புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ ("Burkina Faso") என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா ("Upper Volta") என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் "உயர் மக்களின் நாடு" என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Côte d'Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.